Udaan Yatri Cafe at Airports: விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும் "உதான் யாத்ரி கஃபே" திட்டம் பலருக்கு நிவாரணத்தை கொடுக்கும்.
CISF அதிகாரியை பளார் என அறைந்த Spicejet பெண் ஊழியர் அனுராதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார். வாகன சோதனை கேட் வழியாக அவர் நுழைய முயன்றபோது தடுத்த அதிகாரியை அவர் அடித்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Hosur International Airport Latest Update: ஓசூரில் 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதன் பயன்களையும் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.
பெண் பயணியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள் மறைத்து வைத்திருந்த, 500 ரூபாய் நோட்டு கட்டுகளை, சோதனையில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
Countries With NO Airport : கண்டம் விட்டு கண்டம் செல்லும் காலம் இது. சுலபமான பயணங்கள் தொலைவை நெருக்கமாக்குகின்றன, உலகத்தையே ஒரு கிராமமாக மாற்ற இன்று உதவியாக இருப்பது போக்குவரத்து வசதிகள். அதிலும் விமான பயணம் தூரங்களை குறைத்துவிட்டது..
Indigo Viral Video: விமானத்தை விட்டுக் கீழே இறங்கிய பயணிகள் விமானம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து உண்ட காணொளியின் எதிரொலி, விமான நிலையத்திற்கும் விமான நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது
Gold Import Rules: வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வருவதற்கான வரம்பை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது, இல்லையெனில் நீங்கள் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
சென்னையில் இரவு 11 மணி வரை இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையை விமான பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நள்ளிரவு வரை நீட்டித்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.