Pranav Mohanlal: பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஸ்பெயினில் உள்ள ஒரு பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார் எதிரொலி : அம்மா (AMMA) என அழைக்கப்படும் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மலையாள நடிகர் சங்க பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். முன்னதாக பொதுச் செயலாளர் சித்திக் ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.
Mohanlal Resigned: AMMA என்றழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
Manorathangal trailer: இலக்கிய மேதை எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் 'மனோதரங்கல்' மலையாள ஆந்தாலஜி தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Mohanlal Drishyam Hollywood Remake : மோகன்லால் நடிப்பில் 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம், தற்போது ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆக உள்ளது.
Malaikottai Vaaliban OTT Release Date: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Jailer Cast and Crew Salary Details: இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதைத்தாெடர்ந்து ஜெயிலர் படக்குழுவின் முழு சம்பள விவரம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கும், அந்த வகையில் சில படங்களே எந்த காலத்திலும் பார்ப்பதற்கு சிறந்த அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும்.
அபுதாபியில் பொருளாதார மேம்பாட்டுத்துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துறை தலைவர் முகம்மது அலி அல் ஷொரப் அல் ஹம்மாதி மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாவை வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.