Union Budget 2025: சம்பள வர்க்க மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட்டில் இவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? முக்கிய 6 எதிர்பார்ப்புகளை இங்கே காணலாம்.
Union Budget 2025: இந்த பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு பல நல்ல செய்திகள் எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை தொடர்பான இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். வருமான வரி வரம்பில் மாற்றங்கள் பட்ஜெட் திட்டங்களின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
Budget 2025 Latest News: பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்கிறார். வருமான வரி சட்டத்தில் பெருமளவு அதிரடி மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
Budget 2025 News In Tamil: வருமான வரி குறித்து நல்ல செய்தி. 2025 பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு வருமான வரி தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிடலாம்.
Income tax rules | குழந்தைகள் சம்பாதிக்கும் பணத்துக்கு வருமான வரி கட்ட வேண்டுமா?, எவ்வளவு அவர்களுக்கு வரி விலக்கு இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Income Tax News In Tamil: வருமான வரித் துறை சில பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டுள்ளது. அதில் துறை சிறப்பு கவனம் செலுத்துகிறது. குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பண பரிவர்த்தனைகள் குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.
Union Budget 2025: வருமான வரி முறையில் சாத்தியமான மாற்றங்கள் வரும் என வரி செலுத்துவோர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையிலேயெ முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.
Budget 2025: இம்முறை, புதிய வரி விதிப்பு முறையில் அதிக சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்றும், அவை யூசர் ஃப்ரெண்ட்லியாக, அதாவது 'பயனர்-நட்புடையதாக' இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Union Budget 2025: 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நெருங்கி வரும் நிலையில், வரி செலுத்துவோர் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதிலும், இந்தியாவின் வரி முறையை எளிமைப்படுத்துவதிலும் பல வித சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என பொருளாதார வல்லுனர்களும் துறை சார்ந்த நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர்.
Budget 2025 Expectations: 2025 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், வருமான வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களை மாற்றுவதன் மூலம் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என தகவல்கள் கூறுகின்றன.
Budget 2025 Expectations for Middle Class: இந்த பட்ஜெட்டில் வரி விவகாரத்தில் நடுத்தர வர்க்கத்திற்கு அரசாங்கம் பெரிய நிவாரணம் அளிக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், ஃபிக்சட் டெபாசிட், அதாவது FD -இல் பெறப்படும் வட்டியிலும் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Union Budget 2025: 2025 பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள் தங்களின் தனித்துவமான நிதித் தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் சீர்திருத்தங்களுக்காக காத்திருக்கிறார்கள்.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர், 2025 பட்ஜெட் தங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
Senior Citizens Latest News: வரும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ஐந்து மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாக உள்ளது. இதன்மூலம் மூத்த குடிமக்களின் நிதி தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Union Budget 2025: பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோருக்கு (Taxpayers) அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. வங்கி நிரந்தர வைப்பு குறித்த ஒரு முக்கியமான கணிப்பு உள்ளது.
Union Budget 2025: 2024 ஆம் ஆண்டின் முழு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, அரசாங்கம் தற்போதுள்ள பழைய வரி முறையை முற்றிலுமாக அகற்ற விரும்புகிறதோ என்ற சந்தேகமும் அச்சமும் பலரிடம் பரவலாக உள்ளது.
Union Budget 2025: ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் பட்ஜெட் குறித்த பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றில் வரி விலக்கு பற்றிய எதிர்பார்ப்பே வழகம் போல அதிகமாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.