SBI Senior Citizen Customers: எஸ்பிஐ வங்கியை பயன்படுத்தும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கக்கூடிய வசதியை அந்த வங்கி விரைவில் அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ்-95ன் கீழ் வரும் ஓய்வூதியதாரர்களைத் தவிர, 30 நவம்பர் 2022க்குள் ஆயுள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமானைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சியிடம்(பிடிஏ) தங்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
Atal Pension Scheme: அடல் பென்ஷன் திட்டத்தில் (APY) அரசாங்கம் ஒரு பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது வரி செலுத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Old Pension Scheme: பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த சர்ச்சை உள்ளது. இது குறித்து அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக்கூடும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.