Central Government Pensioners Pension Hike: 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மேம்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் புதிய வழிமுறைகளை அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Central Government Employees: ஓய்வுபெறும் ஊழியர்கள் பவிஷ்யா (Bhavishya) அல்லது e-HRMS போர்ட்டலைப் பயன்படுத்தி புதிய ஒற்றை ஓய்வூதியப் படிவம் 6-A ஐ நிரப்பலாம்.
Central Government Pensioners Pension Hike: மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இது அவர்களின் வயதிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
Government Employees Warns DMK Govt: திமுக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தாது. கருவூலக் கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டதற்கு தமிழக தலைமைச் செயலக சங்கம் கண்டனம்.
7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டியுள்ள நிலையில், பல தரப்பிலிருந்து ஒரு முக்கிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்ற கேள்வி பலரது மனதில் உள்ளது. டிஏ அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
Digital Life Certificate: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கின்றனர். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க அரசாங்கம் பல வழிகளை வழங்கியுள்ளது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
Life Certificate: மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்களைப் போலவே, இபிஎஸ்-ன் கீழ் ஓய்வூதியம் பெறும் தனியார் துறை நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களும், ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
7th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படியை இணைத்தால், அது பெரிய அளவிலான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் நிரந்தர மாற்றம் கொண்டு வரும்.
Central Government Pensioners: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பதிவேடுகளில் வாழ்க்கைத் துணையின் பெயரை மாற்றுவதற்கான செயல்முறை குறித்த விளக்கங்களை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
Pensioners Latest News: உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Central Government Pensioners Pension Hike: மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 80 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
EPS Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் இனி தங்கள் ஓய்வூதியத்தை எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
Life Certificate: ஓய்வூதியம் பெறுவோர், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வழங்குகின்றனர். இந்த சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.
Pensioners Latest News: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் (DoP&PW) புதிய அலுவலக குறிப்பாணையின்படி, 2021 ஆம் ஆண்டு மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகளின் கீழ் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைக்கான தகுதிச் சேவை தொடர்பான முக்கிய விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
EPS Pension: சமீபத்தில் ஓய்வூதிய வழங்கலுக்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை (CPPS) அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.