8th Pay Commission: வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் பணவீக்க விகிதம் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியம் மாற்றியமைக்கப்படுகின்றது.
Central Government Health Scheme: மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) சேவைகளை பெறுவதற்கான CGHS கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை மற்றும் தேவையான ஆவணங்களின் பட்டியலை தெரிந்துக் கொள்வோம்...
7th Pay Commission, DA Hike: மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை டிஏ எனப்படும் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ததுடன், வேறு பல அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டன...
7th Pay Commission, DA Hike: தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதில் நான்கு சதவீத அதிகரிப்பு ஏற்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 50 சதவீதமாக அதிகரிக்கும்.
CGHS Package: மத்திய அரசு ஊழியர்களுக்கான சுகாதார திட்டத்தின் கீழ் சாதாரண அறுவை சிகிச்சை பெற கொடுக்கும் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 30-31 அன்று தொழிலாளர் அமைச்சகத்தால் டிசம்பர் ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவு வெளியிடப்படும், அதன் பிறகு DA 4 சதவிகிதம் அல்லது 5 சதவிகிதம் அதிகரிக்குமா என்பது தெளிவாகத் தெரியும்.
Central Government Health Scheme: CGHS திட்டத்திற்கு யார் தகுதியானவர்? CGHS திட்டத்தின் கீழ் என்ன சேவைகள் உள்ளன? CGHS திட்டத்தின் பலன் எந்த நகரங்களில் கிடைக்கும்?
EPFO Update: தற்போது இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆகும். EPFO செப்டம்பர் 1, 2014 முதல் தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கு இதை செலுத்தி வருகிறது.
Life Certificate Submission: ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் ஆண்டுக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். பொதுவாக, அரசு உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் மாதமாக இருக்கும். ஆனால், இந்த முறை ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
Digital Life Certificate for pensioner: ஓய்வூதியதாரர்கள், தாங்கள் தான் ஓய்வூதியத்தை பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்தும் உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate for pensioner) நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை நீக்கும் சேவை விரைவில் அறிமுகமாகிறது
Submit Jeevan Pramaan Patra: ஓய்வூதியம் பெறுபவர் தங்களின் ஓய்வூதியத்தை தொடர அரசாங்கத்திடம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஜீவன் பிரமான் பத்திரத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2023 ஆகும்.
Jeevan Pramaan Patra: ஓய்வூதியம் பெற்று வரும் நபர் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு வாழ்க்கை சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
Life Certificate: ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான உயிர் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.
ஓய்வூதியம் பெறுவோர், சரியான நேரத்தில் ஓய்வூதியத்தைப் பெற, அவர்களின் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கே வந்து பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
உயர் மூத்த குடிமக்கள், அதாவது 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், அக்டோபர் 1 முதல் நவம்பர் 30, 2023 வரை தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.