8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அபரிமிதமாக உயர வாய்ப்புள்ளதற்கு என்ன காரணம், அதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன என்பதை இங்கு காணலாம்.
PMAY Scheme: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சொந்த வீடுகட்ட அரசு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற என்ன என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 தாக்கல் தேதி நெருங்கி வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து 8வது ஊதியக் குழுவின் அறிவிப்பை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Widow Pension Scheme: விதவை ஓய்வூதியத் திட்டம் என்பது மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு லட்சியத் திட்டம். விதவைப் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிதி உதவி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Central Government Employees Latest News: அரசு பிறப்பித்த உத்தரவு என்ன? இதற்கான அரசின் விதி என்ன? இதனால் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியில் என்ன பாதிப்பு ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்
8th Pay Commission: இந்த ஆண்டில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க செய்திகள் காத்திருக்கின்றன. இவற்றில் புதிய ஊதியக்குழு பற்றிய செய்திகளும் அடங்கும்.
Pensioners Latest News: வயது வாரியாக 5%, 10%, 15% ஓய்வூதிய உயர்வு, அடிப்படை ஊதியத்தில் 70% ஓய்வூதியம், உயர் ஓய்வூதியம் என ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.
PM Vidyalakshmi Yojana : மத்திய அரசு, ஏழை எளிய மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், கல்விக் கடன் உதவி வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
Ayushman Bharat Yojana: 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் இத்திட்டத்தின் பயனைப் பெறுவார்கள் என்று அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இது தவிர, 11 புதிய வகைகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான கம்யூட்டேஷன் மீட்பு மற்றும் கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் அவ்வப்போது விவாதப் பொருளாகி வருகின்றன. கவுகாத்தி உயர் நீதிமன்றமும், தில்லி உயர் நீதிமன்றமும் வழங்கிய சமீபத்திய முடிவுகள் இந்த திசையில் புதிய நம்பிக்கையை எழுப்பியுள்ளன.
2024ம் ஆண்டில், மத்திய அரசு சாமான்ய மக்கள் பலர் பயனடையும் வகையில் பல அற்புதமான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் வல்லரசுக் கனவை நனவாக்குவது மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டி சுயதொழில் செய்யவும் ஊக்குவிக்கும்.
Central Government Employees: CGHS (மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்) குழுவில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள் (HCOs) ஆகியவற்றிற்கான புதிய வழிகாட்டுதல்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.