Health Tips: உடலில் உள்ள மிகப்பெரிய திட உறுப்பு கல்லீரல் ஆகும். இது உடலின் இரத்த விநியோகத்திலிருந்து நச்சுகளை நீக்குகிறது, ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது, இரத்த உறைதலை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நூற்றுக்கணக்கான பிற முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது வலது மேல் வயிற்றில் விலா எலும்புக் கூண்டுக்குக் கீழே அமைந்துள்ளது.
Weight Loss Tips: உங்கள் குளிர்கால டயட்டில் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொண்டால் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். அந்த உணவுகளின் பட்டியலை உங்களுக்காக இங்கே கொண்டு வந்துள்ளோம்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தினமும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நடைப்பயிற்சி உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.
Health Benefits of Peanuts: குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அனைத்து இடங்களிலும் வேர்க்கடலையை காண முடியும். குளிர்காலத்தில் நம் உடலுக்கு தேவையான உஷ்ணத்தை அளிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வேர்க்கடலை அதிகம் உட்கொள்ளப்படுகின்றது.
Health Tips: சுவையின் அரசனாக உள்ள முருங்கைக்காய் சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. முருங்கைக்காயை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், பல நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Health Tips: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கெட்ட பொருட்களை சிறுநீரின் மூலம் அகற்றி, பல நோய்களின் அபாயத்தை தானாகவே குறைக்கின்றன.
இருமல் அல்லது சளி சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ்களால் ஏற்படுகிறது. சளி மற்றும் இருமலுக்கு மருந்து சாப்பிடுவதற்கு பதிலாக, சமையலறையில் இருக்கும் சில வீட்டு பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியம் செய்வது நல்லது.
Weight Loss Tips: குளிர்காலத்தில் பெரும்பாலும் நம் எடை வேகமாக அதிகரிக்கின்றது, தொப்பை கொழுப்பும் (Belly Fat) அதிகரிக்கின்றது. அதிகமான பசி, வழக்கமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது ஆகியவை இதற்கு காரணங்களாக இருக்கலாம்.
Home Remedies For Throat Sore: குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை புண், அதன்மூலம் வரும் கடுமையான தொண்டை வலியில் இருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பார்க்கலாம்.
Diabetes Control Drink: சில வீட்டு வைத்தியங்கள் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இன்று இந்தக் கட்டுரையில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதாகக் குறைக்கும், அப்படிப்பட்ட ஒரு ஸ்பெஷல் டீயைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Home remedies for Joint Pain: பொதுவாக, குளிர்காலத்தில் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். முக்கியமாக மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பருவத்தில் அதிக வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
Chronic Liver Disease Symptoms: கடுமையான கல்லீரல் நோய்கள் சில சந்தர்ப்பங்களில் தீவிரமானவையாக இருக்கும். ஆனால் நாள்பட்ட கல்லீரல் நோய்கள் சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பாதிக்கின்றன.
Joint Pain In Winter: இன்றைய காலகட்டத்தில், பிஸியான வாழ்க்கை காரணமாக மூட்டு வலி மிகவும் பொதுவானது. ஒருவருக்கு ஏற்கனவே முதுகுவலி அல்லது முழங்கால் வலி இருந்தால், அது குளிர் காலநிலையில் மேலும் அதிகரிக்கிறது.
Constipation Home Remedies: தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக மலச்சிக்கல் மிகவும் பொதுவான பிரச்சனையாகி வருகிறது. இருப்பினும், மலச்சிக்கலுக்கு நிரந்தர சிகிச்சை உள்ளது, இது விலையுயர்ந்த மருந்து அல்ல, வீட்டு வைத்தியம்.
Health Tips: சமீப காலங்களில், மக்கள் வைட்டமின் டி இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, உடலில் அதன் குறைபாட்டைச் சமாளிக்க இப்போது பல முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.