Home Remedies For Dark Neck In Tamil : பலருக்கு அவர்களின் கழுத்தில் கருப்பு நிறம் படர்ந்திருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? இதை போக்குவது எப்படி? முழு விவரம், இதோ.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பெரிய காரணங்களாக உள்ளன. இந்த பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் பரவலாக காணப்படுகின்றது.
Foods That Sharpens Your Eyesight: கண் ஆரோக்கியம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கேரட் தான். எனினும் கேரட்டை தவிர வேறு பல உணவுகளும் கண் ஆரோக்கியத்தை, பெரிதும் மேம்படுத்தி கண் பார்வையை கூர்மையாக்கும்.
Tips To Recover From Constipation In Tamil : பலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை பெரிய தலைவலியாக இருக்கும். அதை எப்படி இயற்கையான முறையில் சரிசெய்ய வேண்டும்? இங்கு பார்க்கலாம்!
Bloating Problem : பலருக்கு உணவு உண்ட பிறகு வயிறு கனமாகவோ இருக்கும், இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சில சில வீட்டு வைத்தியங்கள் முயற்சிப்பதன் மூலம் வயிறு உப்புசத்தில் இருந்து விடுபடலாம்.
Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் தொப்பை கொழுப்பு மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதன் காரணமாக பல வித உடல் அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் முக்கியமானது உடல் பருமன்.
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால், எலும்புகளுக்கு இடையில், யூரிக் அமிலம் படிந்து, மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகரிக்கிறது. கீழ்வாத பிரச்சனையும் ஏற்படுகிறது.
Weight Loss Tips: உடல் பருமனால் அவதியில் உள்ளீர்களா? என்று கேட்டால் பலரது பதில் 'ஆம்' என்றுதான் இருக்கும். நம்மில் பலர் தொப்பை கொழுப்பு மற்றும் அதிக எடை பிரச்சனையால் அவதியில் உள்ளோம்.
Hair Care Remedies In Tamil : முடி கொட்டுவதை தவிர்க்கவும், முடி வளர்வதற்கும் வெங்காயம் பல வகைகளில் உதவுகின்றது. இதை எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா?
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுகளில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் எதைச் சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற புரிதல் வேண்டும்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகளுக்கு பால் ஒரு நல்ல தேர்வாக கருதப்படுகின்றது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் எப்போது, எப்படி பாலை உட்கொள்ள வேண்டும் என்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்கள் நமது தோற்றத்தை கெடுப்பதுடன், வாய் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே உங்கள் பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்க வேண்டுமென்றால் இந்த பதிவை கட்டாயம் படிக்கவும்.
Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதற்கு நாம் பல வித முயற்சிகளை எடுக்க வேண்டும். உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிது. ஆனால் இதை குறைக்க பல வித நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
Diabetes Patients Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இவர்களால் பலவித உணவுகளை சாப்பிட முடியாது என்பதால் அடிக்கடி இவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது.
ஒற்றைத் தலைவலி என்பது, நமது அன்றாட வாழ்க்கையினை முடக்கும் சக்தி கொண்ட ஒரு உடல்நல பிரச்சனை. மைக்ரேன் தலைவலி என்றும் அழைக்கப்படும் இந்த தலைவலி வந்தால், தலைவலி தாங்க முடியாத அளவு மிகக் கடுமையாக இருக்கும்.
யூரிக் அமில பிரச்சனை என்பது வசதி படைத்தவர்களுக்கு வரும் பிரச்சனை என்று கூறப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இப்போது அனைவரையும் இந்த யூரிக் அமில பிரச்சனை போட்டு தாக்குகிறது.
Herbs to Control Diabetes: கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது, நம் உடலில், உணவு ஆற்றலாக மாறாமல், ரத்தத்தில் சர்க்கரையாக சேர்கிறது. செரிமான சுரப்பிகளில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, சில மூலிகைகள் கை கொடுக்கும்.
Foods For Vitamin B12 Deficiency: நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித வைட்டமின்கள் நமக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. அவற்றில் வைட்டமின் பி12 மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.