Post Office Savings Scheme List : தபால் துறை சேமிப்பு திட்டங்கள், பலருக்கு சிறப்பான திட்டமாக அமைகிறது. அதில், வீட்டில் இருந்து கொண்டே ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா?
Post Office Savings scheme: அரசாங்க ஆதரவு பெற்ற முதலீடு திட்டமான கிசான் விகாஸ் பத்ரா, சேமிப்புக் கணக்குகள் அல்லது சில நிலையான வைப்பு நிதிகளுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பான வருவாயையும் அதிக வருமானத்தையும் வழங்குகிறது.
Small Savings Schemes Interest Rates: சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்திருந்தால், இனிமேல் உங்களுக்கு அதிக வட்டியின் பலன் கிடைக்கும். சில திட்டங்களின் வட்டி விகிதத்தை வரும் காலாண்டிற்கு அரசு உயர்த்தியுள்ளது.
Premature Closure Policies: நீங்கள் முதலீடு செய்த திட்டத்தில் இருந்து அதன் முதிர்வுக்காலத்திற்கு முன்னரே பணம் எடுப்பது குறித்த விதிகளை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
Post Office Term Deposit Scheme: அஞ்சல் அலுவலகத்தின் கால வைப்புத் தொகையில் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 6.7% வட்டி கிடைக்கும். டெர்ம் டெபாசிட்டில் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.139407 கிடைக்கு.
கனரா வங்கியானது 666 நாட்களுக்ககான எஃப்டிக்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியையும், மூத்த குடிமக்களின் எஃப்டிக்கு 7.5% வட்டியையும் வழங்குகிறது.
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியதோடு கணக்கை தொடங்கலாம்.
Post Office Monthly Income Scheme: பிஓஎம்சிஎஸ் திட்டத்தில் இணைய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு முறை பணத்தை முதலீடு செய்தால், வீட்டில் உட்கார்ந்த படி நல்ல லாபத்தை ஈட்டலாம். இதற்கு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
Post Office: தபால் நிலைய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. இப்போது நீங்கள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை பணமாக எடுக்க முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.