அதிமுகவில் இணைய விரும்பும் ஓ.பன்னீர்செல்வம் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் எனவும், வழக்கு உள்ளிட்ட எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
Tamilnadu Today News: "நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன், கோகுல இந்திரா போன்ற மூத்த தலைவர்கள், குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதன் மூலம், மீண்டும் அதிமுகவில் புயல் வீசத் தொடங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
AIADMK Sengottaiyan: "எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன், என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள்" என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் 2025ஐ தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராகக் கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் உரிமை நிலை நாட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு வர அமைதியான முறையிலே சிறு தூசு கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடந்தினால் வழக்கை தொடுப்பது என்பது எந்த வகையிலே நியாயம்? அதிமுக ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
Pudukkottai | புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளையை புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக ஜெகபர் அலி கடைசியாக பேசிய வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.
Tamil Nadu Latest News Updates: அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்காமல், தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.
Dindigul Sreenivasan | தஞ்சையில் பேசிய அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள் என கடுமையாக விமர்சித்தார்
Tamil Nadu Latest News Updates: அதிமுக கூட்டணிக்கு வருகிறவர்கள் எல்லாம் ரூ.50 கோடி, ரூ.100 கோடி கேட்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கள ஆய்வு குழு கூட்டத்தில் பேசி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தந்தார் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் மூத்த பாஜக தலைவர் எச்.ராஜாக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
கரூர் அதிமுக சார்பாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகி ஆலோசனை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி எடப்பாடியார் தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 10.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், 31 லட்சம் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் தொழில் முனைவோருக்கான குறைதீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.