ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் தொடர் நடைபெற உள்ளதால் சில நியூசிலாந்து வீரர்கள் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரும்பினாலும் விலக முடியாது ஏன் என்பதற்கான சட்டவிதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Rohit sharma ODI Retirement News : ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விரைவில் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என பேச்சுகள் எழுந்த நிலையில், அதற்கு இப்போது அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
India National Cricket Team: அடுத்தாண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவது குறித்து இந்திய அணி முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
"பாதுகாப்பு தான் அங்கு சவாலாக இருக்கிறது, கடந்த காலங்களில் அணிகளுக்கு ஏற்பட்ட தாக்குதல் வருத்தமான ஒன்று" என்று இந்தியாவின் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 6-வது லீக்கில் போட்டியில் ஏ பிரிவு இடம் பெற்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும் நேற்று மோதின.
சாம்பியன்ஸ் டிராபி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், 87 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக 2-வது வெற்றியுடன் அரை இறுதிக்கு நுழைத்து.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 6-வது லீக்கில் போட்டியில் ஏ பிரிவு இடம் பெற்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இன்று மோதுகின்றன. போட்டி நடக்கும் கார்டிப்பில் நேற்று பலத்த மழை கொட்டியதால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது. ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றது. நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வெல்லும் நிலையில் இருந்த போது மழை கெடுத்து விட்டது. இதனால் அந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொள்ள வேண்டியதாகி விட்டது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்தியா அணி விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்பது உறுதியாகி விட்ட நிலையில், அணித்தேர்வு இன்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை அறிவித்தனர்.
ஐசிசி வருவாய் பகிர்வு முறையில் செய்திருக்கும் மாற்றத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஐசிசி-யிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும் வருவாயில் ரூ.1,775 கோடி அளவுக்கு ‘வெட்டு’ விழுகிறது.
இதையடுத்து ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணித்து ஐசிசி-க்கு பதிலடி கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.