பூசணிவிதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் இரண்டும் பொதுவாக நாம் தினமும் சாப்பிட்டுவருவதால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை விரிவாக இங்குப் பார்ப்போம்.
Pumpkin Seeds Health Benefits: பூசணி விதை அல்லது பரங்கி விதையின் மகத்துவம் தெரியாததால், நாம் அலட்சியமாக தூக்கி வீசி விடுகிறோம். இந்த செய்தியை படித்தால் நீங்கள் இனி அதை செய்ய மாட்டீர்கள்.
Pumpkin Seeds Benefits: பூசணி விதைகள் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். உங்கள் காலை உணவில் இதை சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Pumpkin Seeds: நாம் அனைவரும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். ஆனால் பல முயற்சி மேற்கொண்டு அவற்றை செய்தாலும், முகப் பருக்கள் மற்றும் புள்ளிகள் முகத்தில் இருந்து மறைவதில்லை. இதற்கு நீங்கள் பூசணி விதையைப் பயன்படுத்தலாம்.
Super Foods That Will Improve Your Memory : மனிதனுக்கு நியாபகத்திறன் என்பது மிகவும் முக்கியமாகும். அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள நமக்கு ஒரு சில உணவுகள் உதவி புரிகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
கீரைகள் என்பது இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும். அதே நேரத்தில், கீரையைவிட இரும்புச்சத்து அதிகமுள்ள மற்ற உணவுகளை அறிந்துகொள்வதும் அவசியமாகும். அதனை இங்கு காண்போம்.
Medicinal Properties of Pumpkin Seeds: பூசணி விதையில் எக்கச்சக்க, ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் கொட்டி கிடக்கின்றன. அவற்றின் அருமை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. சமையலுக்கு பயன்படுத்தும் போது, பூசணிக்காயின் நறுக்கிய உடனேயே, அதன் விதைகளை அகற்றி தூக்கி எறிந்து விடுவோம்.
Pumpkin Seeds Powder For Weight Loss: உடல் எடையை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். மிகவும் பயனுள்ள இரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சூப்பர்ஃபுட் என அழைக்கப்படும் இந்த பூசணி விதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், ஊட்டசத்து களஞ்சியமாக உள்ளது. ஏனெனில் அவை பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
Benefits Of Roasted Pumpkin Seeds: இதில் ஒன்றல்ல பல நன்மைகள் உள்ள சத்துக்கள் உள்ளன. மேலும் இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்போம்.
பூசணி விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், சிறந்த தூக்கத்திற்கும் உதவுகின்றன. சிறிய அளவில் இருக்கும் இந்த சூப்பர்ஃபுட் வழங்கும் அனைத்து அற்புதமான நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
Hair Care Tips: சில விதைகள் கூந்தலுக்கு அதிசயங்களைச் செய்யும். முடி உதிர்வதை நிறுத்துவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால் அல்லது முடி வளர்ச்சியை அதிகரிக்க விரும்பினால், பூசணி விதைகள் உங்களுக்கு அற்புதங்களை செய்யும்.
பூசணி விதைகளின் நன்மைகளை நீங்கள் அறிந்தால், அவற்றை தூக்கி எறிவதற்கு பதிலாக, அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வீர்கள். அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பூசணி விதைகளின் பலன்கள்: பூசணிக்காயை சமைக்கும் போது, அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுகிறோம், ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சில வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இழக்க நேரிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.