Vitamin C Overdose: அளவுக்கு அதிகமான வைட்டமின் சி உடலுக்கு ஆபத்தானது. இது சிறுநீரகம் மற்றும் எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவர் எப்போது எவ்வளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும்?
Iron Bullet Fruit: 'இரும்பு புல்லட்' என்ற பெயரில் பிரபலமான பழத்தின் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்படுத்துபவை... அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், 'இரும்பு மாத்திரை' என்று பெயர் பெற்றது கலாக்காய்
உடல் எடை குறைய ஆளி விதை (flax seed) உதவுதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. இந்நிலையில் ஆளி விதை டீ குடித்தால் இன்னும் அதிக பலன்கள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Eating Garlic Empty Stomach: சிலருக்கு, பூண்டை பச்சையாக உட்கொள்வது ஆபத்தானது. எந்தெந்த நபர்கள் பூண்டை பச்சையாக சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Weight Loss: பரங்கிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இதை சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பது எளிது. எனவே பரங்கிக்காயின் உதவியுடன் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Belly Fat Diet: இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோரின் பிரச்சனைகளுக்கு தொப்பை கொழுப்பு தான் காரணம். எந்தெந்த பொருட்களை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு தொப்பை கொழுப்பு பிரச்சனை வரலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Vitamin C Deficiency: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமக்குத் தேவை. ஆனால், வைட்டமின் சி குறைபாடு குழந்தைகளுக்கு எளிதில் ஏற்படுகிறது.
Detox Smoothies For Belly Fat: தொப்பை கொழுப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமான பிரச்சனையாகிவிட்டது. நீங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், சில டிடாக்ஸ் ஸ்மூத்தியை உட்கொள்ள வேண்டும்.
Weight Loss Food: தற்காலத்தில் ஒவ்வொரு இரண்டாவது நபர் அதிகரித்து வரும் உடல் எடையால் சிரமப்படுகின்றனர். எனவே உடல் எடையைக் குறைக்க நீங்கள் எந்த மாதிரியான டயட்டைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Lemon And Salt Benefits For Skin: சருமத்தின் அழகை அதிகரிக்க எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறுபுறம், உப்பு உங்கள் தோலில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
Ginger: இன்றைய காலகட்டத்தில் மக்கள் சர்க்கரை நோயாளிகளாக மாறி வருகின்றனர். எனவே சர்க்கரை நோயாளிகள் இஞ்சியை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இங்கே கூறுவோம்?
Reducing Weight: பெரும்பாலான பருமனானவர்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள், ஆனால் இதற்கு அவர்கள் சரியான உணவு டயட் மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும், அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் இந்த பானங்களை உட்கொள்ளலாம்.
Weight Loss Tips: கோடை காலத்தில் உடல் எடையை குறைப்பது கடினம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பச்சை காய்கறி சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும். அது எந்த காய் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Benefits Of Ginger: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்த சர்க்கரை போன்ற ஆபத்தான நோயால் நீங்கள் சிரமப்பட்டால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் இஞ்சியை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Reduce Belly Fat: வாழ்க்கை முறை மாற்றங்களே தொப்பை வர முக்கியக் காரணம். உணவு அதில் பெரும் பங்கு வகிக்கிறது. அனாலும் கட்டுப்படுத்தமுடியாத வாயால் கிடைத்த விளைவு தொப்பை. எனவே இதை தினமும் செய்து வந்தால் தொப்பை குறையும் அதியசத்தை காணலாம்.
Malai: முக வடுக்களிலிருந்து நிவாரணம் பெற உங்களுக்கான ஒரு அட்டகாசமான வீட்டு வைத்தியத்தைப் பற்றி இங்கே காணலாம். இதை பயன்படுத்தி நீங்கள் கரும் புள்ளிகளிலிருந்தும் வடுக்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
Besan For Face Skin: கடலை மாவு தோல் மற்றும் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே சருமத்தில் எந்தெந்த பொருட்களைக் கடந்து தடவுவதன் மூலம் உங்கள் முகம் பளபளப்பாக மாறும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Pumpkin Juice Benefits: பூசணிக்காய் சுவையானது மற்றும் இதில் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பூசணிக்காயை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.