Cinnamon In Cancer Disease: அனைத்து காய்கறிகளையும் மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டையை நாம் பயன்படுத்துகிறோம். உணவின் சுவைக்கு ஒன்று அல்லது இரண்டு இலவங்கப்பட்டை போதுமானது. இதனுடன் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்தும் இந்த இலவங்கப்பட்டை பாதுகாக்கிறது.
Health Care Tips: பிஸ்தாவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் வைட்டமின் பி6, புரதம் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நல்ல அளவில் உள்ளது. இது தவிர பிஸ்தாவை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
Health Tips: சில காய்கறிகளை வேகவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது என்பது அதன் முழு ஊட்டச்சத்துகளை இழக்கச்செய்துவிடும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Coffee connection with cholesterol: காபி குடிப்பதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
Raw Onion: வெங்காயம் உணவின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் வெங்காயம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Avoiding Sugar In Your Diet: நீங்கள் உங்கள் உணவு மூலம் உட்கொள்ளும் சர்க்கரையை முழுமையாக ஒரு பரிசோதனைக்காக ஒரு மாதம் தவிர்த்தால், உங்கள் உடல்நலனில் ஏற்படும் மாற்றம் குறித்து இங்கு அறியலாம்.
பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. ஆனால், பன்னீர் சாப்பிடும் சரியான முறை என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை.
நாம் அன்றாடம் உண்ணும் ஒரு உணவு நம்மை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறது என்று சொன்னால் நம்ப முடியுமா... அப்படிதான், நாம் தினமும் உண்ணும் சாம்பார் குறித்து அமெரிக்க மருத்துவர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.
பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும் தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
How To Eat Flax Seeds: பெரும்பாலும் மக்கள் ஆளி விதையை உட்கொள்கிறார்கள். ஆனால் ஆளி விதையை பச்சையாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். எனவே இன்று நாம் ஆளிவிதையை உண்பதற்கான சரியான வழி என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சீரகம் இந்திய சமையலறையில் இருக்கும் இன்றியமையாத ஒரு மசாலா பொருள். உணவுக்கு சுவையும் மணமும் சேர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Food to increase fertility: இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், பலர் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை மாற்றுவதன் மூலம் கருவுறுதலை அதிகரிக்க முடியும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நம்மை நோய்கள் அண்டாத. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் எவை என்பதை அறிந்து கொண்டு அதனை டயட்டில் சேர்த்து வந்தால் நோயற்ற வழ்வை வாழலாம்.
Tomatoes Side Effects: பெரும்பாலானோர் தக்காளியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். தக்காளியை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Acidity Treatment: நெஞ்சு மற்றும் தொண்டையில் எரிச்சலுக்கு அசிடிட்டியும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே, இந்த சிக்கலில் இருந்து விடுப்பட இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.
குளிர்ந்த நீர் குடித்தால் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள். தொண்டை வலி முதல் இதய துடிப்பு பிரச்சனை வரை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
தலைப்பொடுகு என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை உதிர்தல் ஆகும். இந்த பொடுகு நமது தலையில் உள்ள துளைகளை அடைத்து விடுவதால் மயிர்க்கால்கள் சுவாசிக்க முடியாமல் போய் விடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.