நம்மைச் சுற்றி எந்த ஒரு புத்திசாலி மனிதரைப் பார்த்தாலும், அவர்களைப் போல இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அவர்களது பழக்கவழக்கங்களையும் பாணியையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற நினைக்கிறோம். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. புத்திசாலிகளிடம் பல சிறப்பு பண்புகள் உள்ளன. அவர்கள் தங்கள் ஆளுமையால் உலகை தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள்.
தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
சிறுநீரக நோயாளிகளின் மனதில் உணவைப் பற்றி பல தவறான எண்ணங்கள் பதிந்துள்ளன. அவற்றின் முக்கியத்துவம் குறித்து சுகாதார நிபுணர்கள் கூறிய சில முக்கிய கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
World Kidney Day 2023: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு பல லட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலையில், அதுசார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Alert For Tomato Lovers: தக்காளியை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை என அலர்ட் செய்தி கொடுக்கும் கட்டுரை இது. தக்காளியை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். ஆனால் தக்காளியை அதிகமாக உட்கொண்டால், உடல்நிலை மோசமடையக்கூடும்
பிறப்பும் இறப்பும் இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட இரண்டு விலைமதிப்பற்ற அம்சங்கள். பிறப்பவர் இறப்பது உறுதி. உலகில் உள்ள அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்று தெரியும். ஆனால் மரணத்தை கண்டு அஞ்சாதவர் அரிது.
முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் சத்துக்களை அள்ளிக் கொடுக்கின்றன.
Pomegranate Health Benefits: மாதுளை மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடெண்டுகளைக் கொண்டுள்ளது. இது தமனிகளை சுத்தமாக வைத்திருக்கவும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது.
அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடலின் உள் உறுப்புக்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. இவை சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை அதிகரிக்கிறது.
How To Improve Digestion: ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகளும் செரிமான பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது அத்தனை கஷ்டம் அல்ல.
Vitamin B12 Deficiency: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. மேலும் வைட்டமின் பி12 இந்த வைட்டமின்களில் மிக முக்கியமானது. வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Garlic Side Effects: பல மருத்தவ குணங்களைக் கொண்ட பூண்டினை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு விளைவிக்கும் தீங்கு என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
Amla Juice For Skin: பலர் சுருக்கங்களைக் குறைக்க பல வகையான கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் நெல்லிக்காய் சில நிமிடங்களிலேயே தோல் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Reduce High BP: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா என்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி, உயர் இரத்த அழுத்ததை தவிர்க்க செய்ய வேண்டியவை குறித்து இந்த பதிவில் காணலாம்.
Health Benefits Of Mung Beans: இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகக் கருதப்படும் பச்சைப்பயறு கிமு 1,500 முதல் பயன்பாட்டில் உள்ளது. அதில் உள்ள சத்துகள், அவை உடலுக்கு அளிக்கும் நன்மைகள் குறித்து இதில் காணலாம்.
Millets For Fertility: கொழுப்பு சத்து இல்லாத தானியம் எது என்று கேட்டால், அதில் முந்திரிக்கொட்டையாய் முந்தி வருவது தினை தான்... குறைவான விலையிலேயே விலை உயர்ந்த முந்திரியின் அனைத்து பண்புகளையும் கொண்டது இந்த சிறுதானியம்
இன்றைய கால கட்டத்தில், பாட்டில் தண்ணீர் தான் பாதுக்காப்பானது என பெரும்பாலானோர் உறுதியாக நம்புகின்றனர். அதனால், இப்போது எல்லா இடங்களிலும் தண்ணீர் பாட்டில்களின் விற்பனை அதிகமாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.