Pongal Parisu In Ration Shop 2025: பொங்கல் பரிசு 2025 ரேஷன் அட்டைக்கு மூன்று முக்கிய இலவச அறிவிப்பு குறித்து விரவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான தீவிர ஏற்பாட்டில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
Tamilnadu Govt: தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உதவி தொகை திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Kalaingar Magalir Urimai Thogai: தமிழக சட்டசபை அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும்போது செயல்படாத, பழைய வங்கி கணக்கு எண்ணை கொடுத்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையையும் நிறுத்திவிடும் என நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திட்டத் தொகை ரூ.1000 பயனாளிகளின் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுவருவதாகக் கூறிய கள்ளக்குறிச்சி ஆட்சியர், ஓடிபி, சிவிவி எண்கள் அல்லது ரகசிய வங்கி விவரங்களை யாருக்கும் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளார்.
பெண் உரிமைக்காக போராடிய பெரியாரின் வழிவந்த, பெண் நலனுக்காக குரல் கொடுத்த கலைஞரின் வழி வந்த, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சி பெண்கள் நலனை என்றும் மறக்காது, மறுக்காது.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்: மொத்தமாக 1 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்துக்கு 50 ஆயிரம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இதற்கான காலவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் மகளிருக்கான உரிமை தொகை மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அணைக்கட்டில் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேச்சு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.