ஆண்மையை அதிகரிக்கும் 'டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோன் நிறைந்த ‘சில’ உணவுகள்!

ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மைக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு இருந்தால், ஆண்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். எப்போதும் ஒரு வித சோர்வையும், பலவீனத்தையும் உணரலாம். . எனவே  டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோனை அதிகரிக்கும் சூப்பர் உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1 /4

இயற்கையான புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்வதால்  டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோனை அதிகரிக்கும். முட்டை, பன்னீர், வேகவைத்த கோழிக்கறி, கடலை வெண்ணெய், வேகவைத்த பீன்ஸ், ப்ரோக்கோலி என அனைத்துமே புரதச்சத்து நிறைந்த ஆதாரங்கள். இவை கட்டாயம் உங்கள் டயட்டில் இருக்கட்டும்.

2 /4

அவகேடோ சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன் அதிகரிப்பதோடு, நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும். செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களைக் குறைக்க உதவுகிறது.

3 /4

மூலிகை தேநீர்: டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன்களை அதிகரிக்கும் மூலிகைகள் மற்றும் உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிரீன் போன்றவையும் நல்ல பலன் கொடுக்கும். ஆரோக்கியமான ஹார்மோன் மாற்றம் காரணமாக ஆண்மை அதிகரித்து மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

4 /4

காலையில் எழுந்த பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் எளிதில் அகற்றப்படும். இது ஆற்றலை அதிகரிக்கும் (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)