கும்பகோணம் அருகே பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் அலுவகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஐபோன் 15-ன் விற்பனை இந்தியாவிலும் தொடங்கியிருக்கும் நிலையில், இதனை வைத்து மோசடிகளும் படு ஜோராக நடந்து வருகிறது. மக்கள் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
வங்கி அலெர்ட், ஓடிபி மற்றும் யுஆர்எல் போன்றவை குறுஞ்செய்தில் அனுப்பி, அதனை கிளிக் செய்பவர்களிடம் மோசடி வேலையை காட்டுகிறது சைபர் கிரைம் கும்பல். இதில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்.
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி உதவியாளர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான IRCTC Rail Connect மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு மோசடி நபர்கள் இந்த இணைப்பின் மூலம் மக்களைக் கேட்கிறார்கள். தவறான செயல்களில் மக்களை சிக்க வைப்பதே அவர்களின் நோக்கம்.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் எண் மோசடியில் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அதில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
யூடியூப் ஷார்ட்ஸில் உள்ள இணைப்புகள் மூலம் அரங்கேறும் மோசடிகளை தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை கூகுளுக்கு சொந்தமான யூடியூப் எடுத்துள்ளது.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய வங்கிகள் 12 லட்சத்து 50 ஆயிரத்து 553 கோடி ரூபாயை, கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் இழந்துள்ளன. ஆர்பிஐ கொடுத்துள்ள விளக்கத்தில் இது தெரியவந்துள்ளது.
ஐபோன் 15 தொடர் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன் ஐபோன் 13 மற்றும் 14 மாடல்களில் தள்ளுபடி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பயன்படுத்தி ஐபோன் போலி மொபைல்கள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளது.
கரூரில் பைனான்சியரை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவான கல்யாண ராணி பொன் தேவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்யும் ஆசிரியர் கும்பல் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் குடும்ப நண்பர்கள் போல் பழகி தங்களிடம் பணம் முதலீடு செய்தால் கோடி கணக்கில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என முறைகேடு செய்து பணம் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடும் சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு !!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.