NSE Scam: சிபிஐ, தனது எப்ஐஆரில், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பரதாரர், என்எஸ்இயின் அறியப்படாத அதிகாரிகளுடன் சதி செய்து, என்எஸ்இயின் சர்வர்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.
NSE Scam: சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 20 ஆண்டுகளாக, பல தனிப்பட்ட மற்றும் தொழில்துறை விஷயங்களில் அறியப்படாத யோகி ஒருவரிடம் வழிகாட்டுதலை நாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
Bank News: 21 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட வங்கி எழுத்தரின் வாதங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கியில் பணிபுரிவது மிகவும் பொறுப்பான பதவியாகக் கருதப்படுவதாகவும், தவறு செய்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவது நியாயமானது என்றும் நீதிமன்றம் கூறியது.
ஆன்லைனில் பணம் செலுத்தும்போது, QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம்...
உங்கள் பெயரில் வேறு யாராவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் சந்தேகிக்கிறீர்களா? அப்போ உங்கள் பெயரில் வேறு ஏதேனும் சிம் கார்டு இயங்குகிறதா என்பதை எப்படி அறிவது என்று இங்கே காண்போம்.
சீனா என்பது உலகையே மோசடி செய்வதில் பிரபலமான நாடு. ஆனால் எத்தனுக்கு எத்தன் ஒருவன் உலகில் இருப்பார்கள் தானே? தற்போது, எலி ஒன்று சீனாவைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றிவிட்டது. எலி எப்படி மோசடி செய்யும் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?
Income Tax Refund: வரி (ITR) தாக்கல் செய்த உடனேயே ரீஃபண்ட் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பெரும்பாலும் மோசடிக்கு ஆளாகின்றனர். இணையக் குற்றங்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரீஃபண்டு பற்றி வரும் செய்தி அல்லது மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இது உங்கள் கணக்கை ஹேக் செய்யக்கூடிய செய்தியாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவி மும்பை பகுதியில் ஆன்லைனில் பீட்சா (Pizza) ஆர்டர் செய்த வயதான தம்பதியினர் அதற்கு கொடுத்த விலைi மிகவும் அதிகம். வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் Pizzaவின் விலை என்றால் எப்படி இருக்கும்? ஆனால், பணம் போன பிறகும் பீட்சா வரவில்லை என்பது தான் இன்னும் கொடுமையான செய்தி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த யுவராஜா, தான் உருவாக்கிய 'சூப்பர் தட்கல்' மற்றும் 'சூப்பர் தட்கல் புரோ' ரயில்வே டிக்கெட் முன்பதிவு செயலிகளால் லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்தார்.
திருப்பூரைச் சேர்ந்த எஸ்.யுவராஜா 'சூப்பர் தட்கல்' மற்றும் 'சூப்பர் தட்கல் புரோ' ரயில்வே டிக்கெட் முன்பதிவு பயன்பாடுகளை உருவாக்கினார், இதன் மூலம் மின்னல் வேகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
நீரவ் மோடியின் வரிசையில் மற்றொரு நிறுவனம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஸ்டெர்லிங் பயோடெக் என்ற நிறுவனம் 14 அரசு வங்கிகளின் ரூ.35 ஆயிரம் கோடியை சூறையாடியுள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸின் கணக்கில் மோசடி நடந்ததாக புகார் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ .50 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்தியன் ரிசர்வ் வங்கி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.