மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகளை இலகுவாக எடுத்துக்கொள்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
வேலூர் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வங்கி உதவி மேலாளர், அவர் பணிபுரியும் வங்கியின் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SBI Fake SMS Scam: உங்களின் YONO கணக்கு தடுக்கப்பட்டதாகக் கூறி, வங்கி அதிகாரிகளிடம் இருந்து வந்ததாகக் கூறப்படும் தொலைபேசி மெசேஜ்கள் குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளர்களுக்கு, அரசின் பொது தகவல் பணியகம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
SBI Net Banking: பெரும்பாலும் மக்கள் வங்கி மோசடிக்கு இரையாவதை நாம் காண்கிறோம். மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில் பல லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது உண்மைதான் என மேலாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Astrologer Suicide : பண மோசடி செய்துவிட்டதாக கோவையில் உள்ள ஜோதிடர் மீது சென்னையைச் சேர்ந்த ஒருவர் புகார் அளிக்க, ஏமாற்றவே இல்லை என்று ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று இருவர் உயிரிழந்துள்ளனர். போலீஸாருக்கே குழப்பத்தை ஏற்படுத்திய இந்தப் பிரச்சனைதான் என்ன ?!
SBI WARNING: எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் ட்வீட்கள் போன்ற பல்வேறு தொடர்பு முறைகள் மூலம் ஃபிஷிங் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கி தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது சைபர் குற்றவாளிகள், நூதன முறையில், பல வழிகளில் மக்களை ஏமாற்றுகிறார்கள். இலவச அல்லது மலிவான சலுகையை வழங்குவதாக ஏமாற்றுகிறார்கள், இதனால், கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. ஆன்லைன் கட்டண முறையை பயன்படுத்தும் போதும் சரி, சமூக ஊடகத்தை பயன்படுத்தும் போது சரி, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.