How to iron a Printed T-shirt: ஷர்ட்களை எளிதாக அயர்ன் செய்வது போல, பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்களை அயர்ன் செய்ய முடியாது. அதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும்.
வேலை செய்யும் போது, சாப்பிடும் போது, டீ, காபி குடிக்கும் போது துணிகளில் கறை படிவது பொதுவான ஒரு விஷயம் தான். இந்த விடாப்பிடி கறைகளை நீக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் உதவியாக இருக்கும்.
பெண்களுக்கு குர்தி அணிவது மிகவும் பிடிக்கும். ஆனால் சில குர்திகள் அணிந்தால் அவர்களை மிகவும் குள்ளமாக காட்டும். எனவே என்ன மாதிரியான குர்திகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அமேசான் ஆன்லைன் ஆர்டர் தளத்தில் ஆர்டர் செய்தால், செய்த பொருளுக்கு பதிலாக பழைய அழுக்கு துணிகள் டெலிவரி ஆகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.
Chennai Lifestyle News: பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மற்றும் பல்லேடியம் மால்களில் பல்வேறு பிராண்ட்களில் 40% வரை தள்ளுபடியை வழங்கும் ஷாப்பிங் திருவிழா நடைபெறுகிறது.
துணிகளில் டீ அல்லது காபி கறைகள் படித்தால் எளிதாக அகற்ற முடியாது. இது போன்ற சூழ்நிலையில், அவற்றை எப்படி எளிதான முறையில் அகற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Washing Machine Mistakes: வாஷிங் மிஷினில் மொத்தமாக துணிகளை அள்ளி போடும் போது அதன் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும் துணிகளில் உள்ள அழுக்கும் வெளியேறாமல் போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.