Banana With Milk Beneficial: பாலுடன் வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா அல்லது தீமை விளைவிக்குமா என்ற சந்தேகம் இருந்தால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகும் பட்சத்தில் உடலுக்கு எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. அப்படி இல்லை என்றால் வயிற்றுவலி, அசிடிட்டி போன்ற தொந்தரவு ஏற்படும்.
வயிறு தொடர்பான பொதுவான பிரச்சனைகளில் ஒன்று வாயு தொல்லை ஆகும். வயிற்றில் வாயு உருவாக்கம் செரிமான செயல்முறையை பகுதிக்கும். புளிப்பு, காரமான போன்ற உணவுகளை அதிகம் உண்பது, இரவு வரை விழித்திருப்பது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, கோபம், பதட்டம், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவை வாயு உருவாவதற்கு காரணமாகின்றன.
நீங்கள் அசிடிட்டியால் அவதிப்படுகிறீர்களா? தொடர்ந்து நோய் மற்றும் வாந்தி உள்ளதா? இந்த அறிகுறிகள் வயிற்று புற்றுநோயைக் குறிக்கலாம் என்பதால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Gastric Problems: வாயு பிரச்சனையால் அவதியா? வயிற்றில் வாயு உருவானால் பலவிதமான சங்கடங்கள் ஏற்படும். வயிற்றில் வாயு உருவாகும் பிரச்சனை இருந்தால், அதை வெகு சுலபமாக போக்கும் வீட்டு வைத்தியங்கள் இவை
Ulcer Symptoms: செரிமான அமிலங்களிலிருந்து வயிற்றைப் பாதுகாக்கும் மியூக்கஸின் தடிமனான அடுக்கு குறையும் போது ஒருவருக்கு அல்சர் நோயின் பாதிப்பு ஏற்படுகிறது.
தேநீர் நன்மையளிக்கும் என்றாலும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது நல்லதல்ல. அதிகளவு தேநீர் குடிப்பது செரிமான மண்டலத்தை பதித்து வயிற்று எரிச்சலை உண்டாக்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை என்பது சாதாரணமாகிவிட்டது. உண்மையில், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன.
நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான கோளாறுகளுக்கு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், நமது வயிற்றின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம், வயிற்று வலி குறித்து புகார் எழுந்ததையடுத்து, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.