How to iron a Printed T-shirt: ஷர்ட்களை எளிதாக அயர்ன் செய்வது போல, பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்களை அயர்ன் செய்ய முடியாது. அதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும்.
Iron Rich Foods To Cure Anemia: பொதுவாக, இரத்த சோகை புகார் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே அதிகமாக காணப்படுகின்றது.
Hemoglobin Deficiency: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம்.
Seeds To Boost Iron: பல இயற்கையான வழிகளில் நாம் இரும்புச்சத்து (Iron) குறைபாட்டை நீக்க முடியும். நாம் தினசரி உட்கொள்ளும் உனவுகளின் மூலமாகவே இதை செய்யலாம்.
கீரைகள் என்பது இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும். அதே நேரத்தில், கீரையைவிட இரும்புச்சத்து அதிகமுள்ள மற்ற உணவுகளை அறிந்துகொள்வதும் அவசியமாகும். அதனை இங்கு காண்போம்.
Micronutrients deficiency: நன்றாக சாப்பிடுபவர்களில், 60%க்கும் அதிகமான இந்தியர்களுக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடு உள்ளது என்று கூறப்படுகிறது! அப்படி என்றால், சரியான உணவு கிடைக்காதவர்களின் நிலை என்ன?
குழந்தையின்மை சிகிச்சையில் இருக்கும் தம்பதிகள் உணவு முறைகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் சீக்கிரம் கருவுருவாகும்.
நீதியின் கடவுளாக இருக்கும் சனி பகவான், கோபத்தின் மறு உருவமாகவும் பார்க்கப்படுகிறார். யாருடைய செயல்கள் நல்லதாகக் கருதப்படவில்லையோ சனி பகவான் நிச்சயம் மீது கோபம் கொள்கிறார்.
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் ஹீமோ குளோபின் குறைப்பாட்டை தடுப்பது எப்படி? பாலினத்துக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ப்ரோக்கோலி நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனை உண்பதால் பல நன்மைகள் உள்ளது மேலும் இதில் புரதம், கால்சியம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
Foods to Cure Iron Deficiency: இரும்பு சத்து குறைபாட்டைக் குணப்படுத்தும் காலை உணவுகள்: நமது பரபரப்பான வாழ்க்கை முறையால், நம் உடலில் பல சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் உடல் நலனில் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் இரும்புச் சத்து குறைபாடு இன்று பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது.
Iron Deficiency: உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். சோர்வு, பலவீனம், வெளிர் தோல், சுவாசிப்பதில் சிரமம், மயக்கம், தலைவலி, அதிகரித்த இதயத்துடிப்பு, மஞ்சள் தோல், பலவீனம், மார்பு வலி, கை கால்களில் குளிர்ச்சி, முடி உதிர்தல், வாயின் ஓரங்களில் வெடிப்பு, அதிக சோர்வு உணர்வு, பசியின்மை, தொண்டை புண் மற்றும் நாக்கில் வீக்கம் ஆகியவை இரும்புச்சத்து குறைபாட்டின் போது தெரியும் அறிகுறிகளில் சிலவாகும். இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க இந்த காய்கள் / பழங்கள் உதவும்
Food for Iron Deficiency: உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்ன என்பதையும், எந்தெந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இந்த குறைபாட்டை பூர்த்தி செய்யலாம் என்பதையும் அறிந்து கொள்வோம்.
இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது நிச்சயம் உடல நலத்திற்கு மிகவும் நல்லது. அதன் சிறப்பு குறித்து மாற்று கருத்து ஏதும் இல்லை, ஆனால் சில வகை உணவுகளை அதில் சமைத்து உட்கொள்வதும் உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.