Kareena Kapoor Dietitian Tips For Weight Loss : பிரபல நடிகை கரீனா கபூரின் உடல் எடை குறைப்பு ரகசியம் குறித்து அவரது டயட்டீஷியன் பகிர்ந்துள்ள விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nanny Lalitha Dsilva: ஆனந்த் அம்பானியை சிறுவயதில் பார்த்துக்கொண்ட செவிலி லலிதா டிசில்வா தற்போது பிரபல நடிகரின் குழந்தையையும் கவனித்து வருகிறார். அந்த வகையில், இவரின் மாதச் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Rohit Sharma Favourite Actress: ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய ரோஹித் சர்மாவுக்கு பிடித்த பாலிவுட் நடிகை யார் என்ற கேள்விக்கு அவரே சொன்ன பதிலை இங்கு காணலாம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகை கரீனா கபூர் அணிதிருந்த சேலையை போலவே அணிந்துள்ளார். இந்த சேலையில் யார் சிறப்பாக தோற்றம் அளித்துள்ளார் என்று இணையத்தில் அவர்களது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் ஒரு பகுதி மகாராஷ்டிரா மாநிலத்திலும் நடைபெறுகிறது. மும்பையில் வசிக்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
கரீனாகபூர் மற்றும் சைப் அலிகான் இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவோம் என கூறியிருந்தார். கரீனாகபூர் தற்போது கர்பமாக இருப்பதால் இரண்டு குடும்பமும் இளைய தலைமுறையை வரவேற்க காத்திருக்கின்றன. தற்போது லண்டனில் இருவரும் இருக்கிறார்கள். கரீனா போதிய ஓய்வு எடுக்க சென்றிப்பார்களோ என தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.