EPFO Alert: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருக்கும் எவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
PAN Card:வருமான வரித்துறையின் கூற்றுப்படி, உடனடி பான் எண்ணுக்கு ஆதார் அட்டை மூலம் இ-பான் கார்டு (இ-பான்) வழங்க சுமார் 10 நிமிடங்கள் ஆகும். இந்த வசதி மூலம் இதுவரை சுமார் 8 லட்சம் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதார் அட்டையின் பல்வேறு வகைகள்: இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் அட்டை இல்லாமல் எந்த பணியையும் செய்வது கடினம். ஆதார் அட்டை மற்ற அடையாளச் சான்றுகளிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் அதில் நாட்டு மக்கள் அனைவரின் பயோமெட்ரிக் தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைச் செய்ய, அனைவரது கைரேகைகள் மற்றும் கண்களின் விழித்திரை ஸ்கேன் செய்யப்படுகிறது. ஆதார் அட்டையில், அட்டைதாரரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி போன்ற தேவையான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆதார் அட்டை யுஐடிஏஐ-ஆல் வழங்கப்படுகிறது.
IRCTC Train Ticket Reservation: ரயில்வே பயணிகளுக்கு நிவாரண செய்தி. ஆதாருடன் இணைக்கப்பட்ட ஒரு IRCTC பயனர் ஐடியிலிருந்து ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 24 ரயில் டிக்கெட்டுகளை இனி பதிவு செய்யலாம்.
Aadhaar Latest News: இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு கட்டாய ஆவணமாகும். இது இல்லாமல் இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது. யுஐடிஏஐ ஆதார் தொடர்பான தகவல்களை அவ்வப்போது வழங்குகிறது.
E-Verification of Income Tax Return: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
பிஎம் கிசானுக்கான இ-கேஒய்சியாக இருந்தாலும் சரி அல்லது இ-ஷ்ரமுக்கான பதிவாக இருந்தாலும் சரி அல்லது ஏதேனும் அரசாங்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பினாலும் சரி முதலில் ஆதார் கார்டு தான் கேட்கப்படும்.
Ration Card: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கான புதிய புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளிவருகின்றன. ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு மற்றொரு சிறந்த வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.
CBDT வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், இருபது லட்சத்திற்கு அதிகமாக டெபாசிட்டுகள் செய்யவும், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கும் பான் அல்லது ஆதாரை வழங்குவது கட்டாயமாகும் எனக் கூறியுள்ளது.
Aadhaar: ஆதார் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக மாறியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க எண்ணை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.