ஒரு நபரின் ஆதார் அட்டை லாக் செய்யப்பட்ட பிறகு அந்த ஆதார் எண்ணை யாரும் பயன்படுத்த முடியாது மற்றும் அதன் மூலம் எந்தவித சரிபார்ப்பையும் மேற்கொள்ள முடியாது.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே பதிவு திட்டத்தின் கீழ் நில ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'ஆதார் அங்கீகார வரலாறு' எனும் வசதியை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களில் தனிநபர் தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி செய்த செயல்முறைகளின் பதிவுகளை பார்க்கலாம்.
Aadhaar for NRI: உங்கள் பாஸ்போர்ட்டில் முகவரி புதுப்பிக்கப்படாமல் இருந்து உங்கள் ஆதார் விண்ணப்பத்திற்கு, உங்களது தற்போதைய முகவரியை நீங்கள் கொடுக்க விரும்பினால், முகவரிக்கான சான்றாக யுஐடிஏஐ ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் ஆதார ஆவணங்களை நீங்கள் வழங்கலாம்.
Aadhaar Update: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) புதிய விதிகளின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தாமல் மக்கள் இப்போது தங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றலாம்.
Address Change Updates Of Aadhaar: குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம்
Free Electricity By Tamil Nadu Government: இனி ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் நுகர்வோருக்கு மட்டும் ஒரு மாதத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆதார் எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தால் உடனடியாக தங்களின் ஆவணங்களை சமர்பித்து ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும் என ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
How To Link Aadhaar-Ration Card Online and Offline: ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் உங்கள் ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் எப்படி இணைக்கலாம் என்பது இங்கே தெரிந்துக்கொள்ளுவோம்.
உங்கள் ஆதார் காணாமல் போனால், அதன் எண் அல்லது பதிவு அடையாள எண் உங்களிடம் இல்லையென்றால், கூட கவலைப்படத் தேவையில்லை. இந்த இரண்டு எண்களும் இல்லாமல் நீங்கள் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம்.
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் சிறப்பு முகாமைகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Aadhaar Update: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இழந்திருந்தால், அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது மிகவும் எளிய முறையில் நீங்கள் ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.
Link Aadhaar Card to Bank Account: வங்கிக் கணக்கு மற்றும் ஆதாரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் இணைக்க முடியும். இருப்பினும், இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் பயனர் வங்கியில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்திருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.