Masked Aadhaar Card: ஆதாரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று மாஸ்க்டு ஆதார் கார்டாகும். மாஸ்க்ட் ஆதார் அட்டை மூலம், உங்கள் ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
டிஜிட்டல் பான் கார்டுகள் உலகம் முழுவதும் செல்லுபடியாகும் மற்றும் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம் அதனால் இதுகுறித்து மக்கள் எவ்வித கலக்கமும் கொள்ளத்தேவையில்லை.
Aadhaar Card Update: ஆதார் அட்டை இல்லாதவர்கள், அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்கள், புகைப்படம், முகவரி மற்றும் பயனர்களின் பிற தகவல்கள் உள்ளன.
TNEB Aadhar Link Online: இதுவரை தங்கள் டிஎன்இபி கணக்கை ஆதாருடன் இணைக்காத அனைவரும், மின்வாரிய கட்டணத்தை ஒழுங்காக செலுத்த, உடனடியாக இதை செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNEB Account Aadhaar Link Online: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, நுகர்வோர் அனைவரும் ஆதாரை டிஎன்இபி கணக்குடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
Aadhaar Update:பயோமெட்ரிக் விவரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அனைவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
Aadhaar For Kids: 5 வயது மற்றும் 15 வயதில், குழந்தையின் ஆதார் அட்டையை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும். இந்த வயதில் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Activate UPI with Aadhaar Card: PhonePe கட்டணப் பயன்பாடானது, ஆதார் அட்டை அடிப்படையிலான ஒரு முறை கடவுச்சொல் (OTP) அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) செயல்படுத்தும் வசதியை அளித்துள்ளது.
Aadhaar for NRI: வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா? இது பல என்ஆர்ஐ-களின் மனதில் உள்ள ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
e-Aadhaar Download: UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். ஆதாரை பதிவிறக்கம் செய்ய 12 இலக்க ஆதார் எண் அல்லது 28 இலக்க பதிவு அடையாள எண் தேவை.
Aadhaar Card Biometric Lock/Unlock Feature: ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் தனது அட்டையில் உள்ள தகவல்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.