Aadhaar Card Latest News: ஆதார் அட்டை இந்தியர்களுக்கான ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. எனினும், வெளி நாடு வாழ் இந்தியர்களும் ஆதார் அட்டையை பெற முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆதார் அட்டையைப் பெறுவதற்கான விதிகளை (NRI Aadhaar Card Rule) யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இதற்கு அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
IRCTC டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. இப்போது உங்கள் ஆதார் அட்டையை IRCTC உடன் இணைப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஆகியவை ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே மொபைல் எண்ணை புதுப்பிக்க வசதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
Aadhaar Important Update: ஆதார் குறித்து ஒரு பெரிய புதுப்பிப்பு வந்துள்ளது. இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதார் அட்டையில் பழைய புகைப்படம் இருப்பதாலும், அல்லது தெளிவான புகைப்படம் இல்லை என்றாலும் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். அல்லது அதில் உங்கள் புகைப்படம் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
"வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், அவர்களின் பான் அட்டை செல்லாது என்று அறிவிக்கப்படும்.
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை ஒரு அவசியமான ஆவணமாகும். இது ஒரு தனிநபரின் அனைத்து முக்கிய தகவல்களையும் கொண்டுள்ளது. ஆகையால் இதில் பலவித மோசடிகள் நடக்கவும் பல வாய்ப்புகள் உள்ளன.
ஆதார் அட்டை குறித்து ஒரு பெரிய, முக்கியமான புதுப்பிப்பு வந்துள்ளது. இப்போது ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்குவது எளிதாகிவிட்டது. UIDAI, eaadhaar.uidai.gov.in என்ற நேரடி இணைப்பைப் பகிர்ந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் தேவைப்படாத இடங்களே இல்லை. இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது.
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. பல காரணங்களுக்காக அடிக்கடி வீட்டை மாற்றுவதற்கான தேவை பலருக்கு ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு UIDAI ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.