ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கி இருப்பை சரிபார்ப்பது மட்டுமின்றி பணம் அனுப்புவது, அரசின் மானியம் பெறுவது மற்றும் பான் கார்டு பதிவு செய்வது என பல வேலைகளை செய்து கொள்ளலாம்.
ஆதார் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம் அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
Aadhaar Card Alert: ஆதார் அட்டையில் நடக்கும் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க குடிமக்களுக்கு, ஆதார் வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ (UIDAI) சில குறிப்புகளை பகிர்ந்துள்ளது.
குழந்தைகள் 5 மற்றும் 15 வயதை அடையும் போது அவர்களின் பத்து விரல்கள், கருவிழி மற்றும் முக புகைப்படம் ஆகியவற்றின் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க வேண்டும் என்று யூஐடிஏஐ தெரிவித்துள்ளது.
Aadhaar Centre: ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), இருப்பிடம் கண்காணிக்கும் வசதியை (லொகேஷன் ட்ரேக்) அமைக்க இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கி இருப்பை சரிபார்ப்பது மட்டுமின்றி பணம் அனுப்புவது, அரசின் மானியம் பெறுவது மற்றும் பான் கார்டு பதிவு செய்வது என பல வேலைகளை செய்து கொள்ளலாம்.
mAadhaar மொபைல் பயன்பாடு Android மற்றும் iOS இல் கிடைக்கிறது. mAadhaar செயலியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்தும், பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணிலிருந்தும் இயக்கப்படலாம்.
How to locate the nearest Aadhaar Centre: உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், உங்கள் பிரச்சனைக்கு எளிதாக தீர்வு கிடைக்கும்.
அனைத்து வகையான செயல்முறைக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், வங்கிகளில் கணக்கு தொடங்க நாம் கண்டிப்பாக ஆதார் அட்டை விவரங்களை வழங்க வேண்டும்.
Aadhaar Card Biometric Lock/Unlock Feature: உங்களை ஆதார் கார்ட் மோசடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா? அதற்கான ஒரு பிரத்யேக அம்சத்தை யுஐடிஏஐ அறிமுகம் செய்துள்ளது.
NRI: இந்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் பண வரம்பு விதிகளை திருத்திய பிறகு, குறிப்பிட்ட சில டெபாசிட்கள் மற்றும் வித்டிராயல்களுக்கு பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.