வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், இனி எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அவை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.
Multiple Bank Accounts: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை பராமரிப்பு மிகவும் கடினம். ஒவ்வொரு வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பது சிக்கலை ஏற்படுத்தும்.
Cheque Issue: அதிகப் பணம் செலுத்த காசோலை கொடுக்க வேண்டும் என்ற நிலையில், காசோலை புத்தகம் (Cheque Book) வைத்திருப்பது அவசியம். அதில் உங்கள் பெயர், கணக்கு எண் போன்ற தகவல்கள் இருக்கும்.
நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பதற்கு வரம்பு இல்லை. வாடிக்கையாளர் 2, 4, 5 அல்லது அதற்கு மேல் வரம்பில் கணக்கைத் திறக்கலாம். வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அத்தகைய வரம்பு எதையும் விதிக்கவில்லை.
ஜூலை தொடக்கத்தில், உங்களை பாதிக்கும் அல்லது தாக்கத்தை ஏற்படுத்து வகையில் பல விஷயங்கள் மாற வாய்ப்புள்ளது. இந்த விஷயங்களின் நேரடி பாதிப்பை உங்கள் செலவுகளில் காணலாம்.
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது இயந்திரத்திலேயே பணம் சிக்கிக் கொண்டு விட்டால், அச்சப்படத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி பணத்தை திரும்ப பெற சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தரவுகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில், ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அமல்படுத்தவிருந்த புதிய விதியை 6 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கியமான பணிகள் இருந்தால் மட்டுமே வங்கி கிளைக்கு செல்லவும் என்று வாடிக்கையாளர்கள் கூறப்பட்டுள்ளது.
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கு அளிக்கப்பட்டு வந்த இலவச சேவை இப்போது முடிவடைய உள்ளது. நவம்பர் 1 முதல், வங்கியில் இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.