Weight Loss Diet Tips: உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில், பருப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் பருமனை பெருமளவு குறைக்கலாம்.
Easy Ways To Loose Weight Without Diet Or Exercise News In Tamil : பலருக்கு டயட் மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கும். அதை நிவர்த்தி செய்து கொள்வது எப்படி?
Weight Loss Tips: உடல் எடையை குறைப்பதில், கொழுப்பை எரிப்பதில் வளர்ச்சிதை மாற்றம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் சிறப்பாக இல்லாவிட்டால், எடை இழப்பு என்பது சாத்தியப்படாது.
5 Minute Yoga Asanas For Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க, பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவர். அப்படி, அனைவருக்கும் எடையை குறைக்க உதவும் ஒரு டிப்ஸை இங்கு பார்ப்பாேம்.
Medicinal properties of Ajwain: ஓமம் அடிக்கடி பயன்படுத்த கூடிய ஒரு மசாலா. இது செரிமானம் வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுவதோடு மட்டுமல்லாமல், கொலஸ்ட்ராலை எரித்து கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
உடல் பருமனை குறைக்க, டயட் உடற்பயிற்சி என பல்வேறு வகையில் முயற்சி செய்த போதிலும், உடல் பருமனோ தொப்பையோ கரையவே இல்லை என்றால், சில ஹார்மோன்கள் அளவு உடலில் சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.
Easy Weight Loss Tips In Tamil : உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியமாகும். அதிலும் பெண்களுக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான விஷயமாகும்.
Weight Loss For Pregnant Women : பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்றுசொல்வார்கள். எனவே, பிரசவித்த பெண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதற்காக குடும்பத்தினர் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்
கருஞ்சீரகம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த கருஞ்சீரகம், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
Metabolism Boosting Tips: மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்ற விகிதம், உடலின் பல இயக்கங்களை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் கொழுப்பை எரிப்பது முதல், உணவை ஆற்றலாக மாற்றுவது வரை பல தரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது.
Obesity Public Health Challenge : சர்வதேச அளவில் உடல் பருமன் என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது. உடல் பருமன் என்பது அடிப்படையான நோய் அறிகுறியாக மாறிவிட்டது
Dry Fruits That Will Help You To Loose Weight : பலர், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருக்கும் போது சில டயட் உணவுகளை பட்டியலில் சேர்த்துக்கொள்வர். அப்படி அவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் யாவை?
Effective Yoga Asanas To Reduce Belly Fat : உடல் எடை கூட முக்கிய காரணம் பொரித்த உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதே. இதனால் வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் தேவையற்ற கொழுப்பு சேர்வதால் தொப்பை ஏற்படுகிறது.
Weight Loss Tips: பலருக்கு உணவுமுறை காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தினசரி உணவில் சில காய்கறிகளை சேர்த்து கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.
சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படும் இனிப்புகள்: பிரவுன் சுகர், சக்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. எனினும், பிரவுன் சுகர் என்னும் பழுப்பு சர்க்கரையில் பெரிய அளவில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.