ஆயுர்வேதத்தில், எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் எடை குறைக்க உதவும் சில எளிய தீர்வுகள் உள்ளன. அதில் ஒன்றான மஞ்சள் கிழங்கு, கருமிளகு நீர் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Weight Loss Drink: உடல் எடையை குறைப்பதில், உடல் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்றாலும், நமது டயட் சரி இல்லை என்றால், எந்தவிதமான பலனும் இருக்காது. எனவே, நமது தினசரி பானங்கள் மற்றும் உணவுகள் தேர்வு விஷயத்தில், கவனம் தேவை.
Weight Loss Drink: செயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, இயற்கை பானங்களை உட்கொண்டால் உடல் எடையை மளமள வென்று குறைக்க உதவும். வீட்டில் தயாரிக்கப்படும் இயற்கை பானத்தை குடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், உடல் கொழுப்பும் கரையும்.
Jamun and Cinnamon Drink: நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பானம் உடல் எடையை குறைக்க உதவுவதுடன், தொப்பை கொழுப்பை விரைவில் கரைக்க உதவும்.
Weight Loss Drink: எலுமிச்சம்பழ நீரில் இந்த ஒரு பொருளை கலந்து தினமும் குடித்து வந்தால், உங்கள் வயிறு கொழுப்பைக் குறைக்கலாம் மற்றும் தொடையில் சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைக்கலாம்.
Weight Loss Best Drink: பலர் ஓவர் வெயிட் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், இதிலிருந்து விடுப்பட நீங்கள் எண்ணெய் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
Weight Loss Drink: உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்கவும் உதவும் ஒரு சிறந்த காலை பானமாக இருக்கும் நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
உடல் உழைப்புடன், உங்கள் தினசரி உணவும் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சியா மற்றும் ஆளிவிதையால் செய்யப்பட்ட இந்த பானம் உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்க உதவியாக இருக்கும்.
Chia Seeds For Weight Loss: சியா விதைகள் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது மற்றும் மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எடையைக் குறைப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
How to drink jaggery water for weight loss? வெல்லம் தேநீரில் வைட்டமின் சி, பி1, பி6, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் பல சத்துக்கள் உள்ளன. வெல்லம் நமது செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது.
மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றம் போன்றவை சிறப்பாக இருந்தால் தான் உடல் எடை குறையும். இவை இரண்டும் சிறப்பாக இல்லை என்றால் உடல் எடை குறையாது.
Weight Loss Drink: பலர் உடல் எடையை அதிகரிப்பதால் சிரமப்படுகிறார்கள், இதற்காக நீங்கள் முதலில் எண்ணெய் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும், அதே போல் ஆரோக்கியமான ஒன்றை உணவின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.
Weight Loss Seed: உடல் எடையை குறைக்க, நாம் சரியான உணவை தேர்வு செய்ய வேண்டும். எனவே இன்று நாம் ஒரு விதையைப் பற்றி கான உள்ளோம், இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அதிகரித்து வரும் எடையைக் சுலபமாக அ குறைக்கலாம்.
Weight Loss Drink: நீங்கள் உடல் எடையை குறைக்க நினைக்கும் போதெல்லாம், இதற்காக பலவித முயற்ச்சிகளை மேற்கொள்வீரகள். சில நடவடிக்கைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கலாம், சிலவை தோல்வியுற்றிருக்கலாம்.
Fat Loss Diet: எடை இழப்புக்கு வெள்ளை பூசணி ஜூஸை எப்படி செய்வது என்பதை இன்று நாம் காண உள்ளோம். வெள்ளை பூசணி சாறு குடிப்பது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும், எனவே இது உங்களுக்கு சிறந்த கோடைகால பானமாக இருக்கும்.
Weight Loss Drink: தொப்பை மற்றும் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தின் பெரிய பிரச்சனையாகிவிட்டது. கடந்த 2 வருடங்களில் இந்தப் பிரச்னை அதிகமாகிவிட்டது, ஆனால் இப்போது பீதி அடையத் தேவையில்லை, ஸ்பெஷல் பானத்தைக் குடிப்பதன் மூலம் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம்.
Fat Cutter Drink: உடல் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொரு நபரும் கடுமையான உணவு மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை, ஆனால் இதற்கு சில எளிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
உடல் பருமன் குறிப்பாக, தொப்பை மற்றும் இடுப்பில் சதை என்பது தோற்றத்தை பெரிதும் கெடுத்து விடும். ஆனால் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு மசாலாவை பயன்படுத்தி பானத்தை தயார் செய்து குடித்தால், எடை குறைப்பது எளிது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.