இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செபி நடவடிக்கை எடுத்துள்ளது.
பரிவர்த்தனை கட்டணங்களில் குறுகிய கால தாக்கம் இருந்தாலும், நீண்ட கால பலன்கள் அனைத்து பங்குதாரர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று மாதபி புச் வலியுறுத்தியுள்ளார்.
HDFC Bank Shares Loss: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC பங்குகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் வீழ்ச்சிக்குப் பிறகு, மோசமான சரிவை கண்டுள்ளது. அதன் பங்குகள் 8.5% சரிந்து சந்தித்தது.
Best Savings Schemes: வரி சேமிப்புடன், கூடுதல் வருமானத்தை அளிக்கும் சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டியை வழங்குகின்றன. நிதிப் பாதுகாப்பிற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும்.
Chitra Ramakrishna: தேசிய பங்குச் சந்தை வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share Market Crash: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதால், விற்பனையின் போது சந்தையில் பெரும் அதிர்வு காணப்பட்டது. ரிசர்வ் வங்கி விகித உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் 1,306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 ஆகவும், நிஃப்டி 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 ஆகவும் முடிவடைந்தன.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை வியாழக்கிழமை பங்குச் சந்தை வரவேற்றது. உள்நாட்டு பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு சென்செக்ஸ் 55 ஆயிரத்தை கடந்தது.
NSE Scam: தொடர்ந்து மூன்று நாட்களாக சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை செய்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தியது. எனினும் இந்த விசாரணைகலில் அவர் சரியான பதில்களை அளிக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.
NSE Scam: சிபிஐ, தனது எப்ஐஆரில், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பரதாரர், என்எஸ்இயின் அறியப்படாத அதிகாரிகளுடன் சதி செய்து, என்எஸ்இயின் சர்வர்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.
NSE Scam: சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 20 ஆண்டுகளாக, பல தனிப்பட்ட மற்றும் தொழில்துறை விஷயங்களில் அறியப்படாத யோகி ஒருவரிடம் வழிகாட்டுதலை நாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
5 Best Way to Invest in Gold: தங்கம் அனைத்து காலங்களிலும் மக்களின் முதலீட்டிற்கான பிரபலமான வழியாக இருந்து வருகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஆண்டுதோறும் நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள். பொருளாதாரம் குறித்து நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது, தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது.
பல வங்கி தொழிற்சங்கங்களால் முன்மொழியப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக இந்த மாத இறுதியில் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்று பொதுத்துறை கனரா வங்கி வியாழக்கிழமை NSE-யில் கூறியது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் சோவரின் தங்கப் பத்திரங்களின் ஒன்பதாவது தொடரை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஜனவரி 11 முதல் ஜனவரி 15 வரை மலிவு விலையில் தங்கத்தை வாங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.