HDFC Bank Shares Loss: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC பங்குகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் வீழ்ச்சிக்குப் பிறகு, மோசமான சரிவை கண்டுள்ளது. அதன் பங்குகள் 8.5% சரிந்து சந்தித்தது.
ஆன்லைன் கட்டண தளமான Paytm பங்குச்சந்தையில் மிகவும் மோசமான தொடக்கத்தை ஏற்படுத்தியது. PayTM Postpaid திட்டம் விலக்கல் காரணமாக அதன் பங்கு விலை இன்று 20% சரிந்துள்ளது.
Sensex - Nifty As On Oct 26: பங்குச்சந்தையில் , பிஎஸ்இ சென்செக்ஸ் 901 புள்ளிகள் அல்லது 1.41 சதவீதம் சரிந்து 63,148.15 புள்ளியில் முடிவடைந்தது. என்எஸ்இ நிஃப்டி 18,900 நிலைக்கு சரிந்தது
Multibagger Return: முதலீட்டாளர்களின் பணம் வெறும் 6 மாதங்களில் இருமடங்காக உயர்ந்தது, பங்கு 200% லாபம் கொடுத்தது மல்டிபேக்கர் ரிட்டர்ன் பங்கு, எவ்வளவு லாபம் கிடைத்தது?
Israel Palestine War: மோதல் காரணமாக உலகளவில் பங்குச் சந்தைகளில் பெரும் மாற்றம். வீழ்ச்சி அடைந்து இருந்த கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
Stock market Hike Record Break: இதுவரை இல்லாத அளவு இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சாதனை மட்டத்தில் தொடங்கின. சென்செக்ஸ் முதன்முறையாக 67,659.91 மற்றும் நிஃப்டி குறியீட்டு எண் 20,156.45 என்ற புள்ளிகளிலும் தொடங்கின
Stock Market Hike: உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், இந்திய பங்குச்சந்தை நாள்தோறும் புதிய சாதனையை உருவாக்கி வருகிறது.
Share Market Crash: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதால், விற்பனையின் போது சந்தையில் பெரும் அதிர்வு காணப்பட்டது. ரிசர்வ் வங்கி விகித உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் 1,306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 ஆகவும், நிஃப்டி 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 ஆகவும் முடிவடைந்தன.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை வியாழக்கிழமை பங்குச் சந்தை வரவேற்றது. உள்நாட்டு பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு சென்செக்ஸ் 55 ஆயிரத்தை கடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.