இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செபி நடவடிக்கை எடுத்துள்ளது.
anil ambani luxurious lifestyle : திவால் நோட்டீஸ் கொடுத்த அனில் அம்பானி மற்றும் அவரின் மகன்களின் ஆடம்பர வாழ்க்கை வியக்க வைக்கிறது. அவர்களின் சொத்து மதிப்பு மற்றும் பிஸ்னஸ் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
Anil Ambani vs Tax Evasion: வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி எதிர்கொண்ட வழக்கில் அவருக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டுள்ளது
கடந்த 2015 ஆம் ஆண்டு, முறைகேடான நிதி முதலீடுகளை அம்பலப்படுத்திய பனாமா ஆவணங்கள் (panama papers) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம்.
திவாலான தொலைத் தொடர்பு நிறுவனம், திவாலா நிலைச் செயல்பாட்டின் கீழ் அதன் சொத்துக்களை விற்பனை செய்வதை நெருங்கியுள்ள நிலையில் பில்லியனர் தொழிலதிபர் அனில் அம்பானி சனிக்கிழமை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்.
தன் நிறுவனத்தின் கடன் தொகையை குறைப்பதற்காக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடிவு செய்துள்ளார் தொழிலதிபர் அனில் அம்பானி!
Big FM பன்பலை நிறுவனத்தை ஜார்கன்ஸ் மியூசிக் ப்ராட்காஸ்ட் நிறுவனத்திடம் 1,050 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அனில் அம்பானி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிக்சன் இந்தியா ரூ 453 கோடி தீர்ப்பிற்கு பிறகு புதன்கிழமை உச்ச நீதிமன்றம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் அனில் அம்பானி எதிராக அவமதிப்பு வழக்கை நிராகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.