Minister Sekar Babu: அயோத்தியில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்வதற்கு தான் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
TN Minister Duraimurugan: கோவில்களில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தி. மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது. இது மந்திரிக்கு அழகு அல்ல. பொன்னை ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் -தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
Budget 2024: தேசிய கல்விக் கொள்கை 2020 கல்வி சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக மாறியுள்ளது. ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி, தொழில் பயிற்சி மற்றும் ஆன்லைன் பட்டப்படிப்பு திட்டங்கள் குறிப்பிடத்தக்க நிதி ஊக்கத்தைப் பெற்றுள்ளன.
Ramar Temple Consecration: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாடு கோவில்களில் அடக்குமுறை நிலவுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பரபரப்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.
Budget 2024: நிதி அமைச்சர் அவர்களிடமிருந்து பல துறைகளை சார்ந்த மக்களுக்கு பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்த வகையில் ரியல் எஸ்டேட் துறையிலும் மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
Union Budget 2024 Expectations: வரி அடுக்குகளில் (Tax Slabs) மாற்றங்கள் அல்லது நிலையான விலக்குகளை (Standard Deduction) அதிகரிப்பதன் மூலம் மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்கும் சாத்தியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் இடைக்கால பட்ஜெட் திட்டத்தில் ஸ்டாண்டர்ட் டிடெக்ஷன் என்னும் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. வருமான வரியில் கொடுக்கப்படும் நிலையான விலக்கு அளவில் கடைசித் திருத்தம் 2019 இல் இடைக்கால பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டது.
Budget 2024: பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) பல மாநிலங்களில் அரசியல் பிரச்சினையாகி வருவதால், ஓய்வூதிய முறையை (NPS) கவர்ச்சிகரமானதாக மாற்ற பட்ஜெட்டில் அரசாங்கம் சில அறிவிப்புகளை வெளியிடலாம்
Union Budget 2024: இந்த பட்ஜெட்டில் வட்டி விகிதங்கள் தொடர்பான எதிர்ப்பார்ப்புகள் ஒவ்வொருத் துறையினருக்கும் வித்தியாசமாய் இருக்கும். ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்ப்பார்ப்புகள் என்ன?
Budget 2024: எந்த முதலீடும் செய்யாமலேயே பணத்தைச் சேமிக்க உதவும் வழிகளில் நிலையான விலக்கு அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் மிக முக்கியமான, அதிகம் பயன்படுத்தப்படும் வழியாகும்.
Budget 2024: நீங்களும் மத்திய அரசின் (Central Government) லட்சிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் பயனாளியாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Budget 2024: கல்வி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீடு, மாணவர்களின் கடனுக்கான வட்டி விகிதங்கள் (Interest Rates) குறைப்பு, பல்கலைக்கழகங்களின் வரிச்சுமை குறைப்பு என உயர்கல்வி நிறுவனங்கள் பல கோரிக்கைகளை விடுத்துள்ளன.
Budget 2024: தேர்தல் ஆண்டில் வருவதால் இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பட்ஜெட்டில் கவனத்தில் கொள்ளப்படும் சில முக்கிய அம்சங்களை பற்றி இங்கே காணலாம்.
Budget 2024: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளில் இருந்தாலோ, இந்த பட்ஜெட்டில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.