Bigg Boss Tamil Show Winners List : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, தற்போது முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இதுவரை டைட்டிலை வென்று காணாமல் போன பிரபலங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Bigg Boss 8 Arun And Deepak Salary: மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து அருண் மற்றும் தீபக் ஆகியோர் டபுள் எவிக்ஷனில் வெளியேறி இருக்கின்றனர். இவர்களின் சம்பள விவரத்தை இங்கு பார்ப்போம்.
Bigg Boss 8 Tamil Double Eviction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதையொட்டி, இதிலிருந்து இரண்டு பேர் டபுள் எவிக்ஷன் மூலம் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாரந்தோறும் எவிக்ஷன் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிபி வீட்டிலிருந்து ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் கனத்த மனதுடன் வெளியேறினர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர்.
Bigg Boss 8 Tamil This Week Eviction : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து கேப்டன் அருண் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அது அர்ச்சனா தானா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது தான் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது.
Bigg Boss Tamil Season 8: நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
Latest News Bigg Boss 8 Tamil Contestant : விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் பிக்பாஸ் போட்டியில், சிவகார்த்திகேயனின் நண்பர் ஒருவர் நுழைய இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் இதில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் மற்றும் புதிய தொகுப்பாளரின் தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss 8 Tamil First Contestant : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்க இருப்பதை அடுத்து, இதில் முதல் ஆளாக நுழையும் போட்டியாளர் குறித்த விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.
Bigg Boss 8 Tamil New Host : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை யார் தொகுத்து வழங்குவது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த புதிய தொகுப்பாளர் யார் தெரியுமா?
Bigg Boss 8 Tamil New Host: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வெளியேறிய கமல் ஹாசனுக்கு பதிலாக தற்போது இந்த மெகா டாப் ஹீரோ தான் அடுத்த தொகுப்பாளராக களமிறங்கப் போகிறார்.
Bigg Boss 8 Tamil New Host Replacing Kamal Haasan : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகுவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதைத்தொடர்ந்து, யார் புது தொகுப்பாளராக களமிறங்குவது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Bigg Boss 8 Tamil Host Kamal Haasan: தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் முக்கிய தகவல் இன்றை வெளியிட்டுள்ளார்.
Bigg Boss 8 Tamil Host Contestants Starting Date : தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.