Nirmala Sitharam On New Tax Regime: புதிய வரி விதிப்பு முறை நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் அதிக பணத்தை சேமிக்க வைக்கும் என்பதால் அவர்களுக்கு பயனளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறினார்.
Budget 2023: இந்த பட்ஜெட்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை நிதியமைச்சர் விரிவுபடுத்துவார் மற்றும் மக்களின் நலனுக்காக இந்த திட்டத்தின் வரம்பு அதிகரிக்கப்படும் மற்றும் வட்டி விகிதத்தையும் அதிகரிக்க முன்மொழியப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
Smartphone Prices After Budget 2023: இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி, 2014-15ல் 58 மில்லியன் யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 310 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது.
FM Nirmala Sitharaman on Pension: மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோருக்கு பெரிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்களும் ஓய்வூதிய திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி உங்களுக்கு பெரிய பலன் கிடைக்கும்.
Union Budget 2023: இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத அறிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
Budget Of 1992: இந்த படம் 1992 பட்ஜெட்டின் புதிய வருமான வரி அடுக்கு ஆகும். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் மக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் வருமான வரி அடுக்கை 1992 உடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
Union Budget 2023-24: பட்ஜெட் 2023-24 அறிவிப்புக்கு பின் எந்தெந்த பொருள்களின் விலை உயரும், எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என என்பது குறித்த இதில் காணலாம்.
Budget 2023 Highlights: சாமானியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பல அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டன. நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.