Nirmala Sitharaman on GST: நேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் நடைபெற்றது, இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல விஷயங்கள் குறித்து விவாதித்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
FM Nirmala Sitharaman:அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தகுதியான தனியார் துறை வங்கிகள் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ், 2023ஐ அறிமுகப்படுத்தி விற்க நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது.
Nirmala Sitharaman: இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் 6 நாடுகளில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகளை போட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குற்றச்சாட்டுகளை எப்படி ஏற்க முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Old Pension Update: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக பல செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி நீங்களும் பழைய ஓய்வூதியத்தைப் பயன்படுத்த விரும்பினால், இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள்.
Old Pension Update: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து கடந்த சில நாட்களாக பல வித செய்திகளும் தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
Old Pension Scheme Update: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நிலவி வரும் நிலையில் அரசாங்கத்தினால் ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தை அறிவோம்.
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ் இன் கீழ் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளை நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆராயும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது ஒரு முறை செய்யும் முதலீட்டு திட்டமாகும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வட்டி இந்த திட்டத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது.
Small Saving Schemes: சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது
Public Provident Fund: கூடிய விரைவில் இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது குறித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்துவதால் சில பொருட்களின் விலை உயருகிறது.
Pension Scheme Last Date: ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யாத தகுதியான பணியாளர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Old Pension Vs NPS: மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
2000 ரூபாய் இளஞ்சிவப்பு நோட்டுகள் பார்ப்பது அரிதாகிவிட்டது என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். புழக்கத்தில் இருந்தும் 2000 ரூபாய் நோட்டை மக்கள் பார்க்க முடியவில்லை.
Central Government Scheme For senior citizens: மக்கள் நலனுக்கான பல திட்டங்களை மத்திய மோடி அரசாங்கம் நடத்தி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு அரசு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
Old Pension Scheme: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (என்பிஎஸ்) ஒதுக்கிய பணத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக (ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்க முடியாது என கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.