Budget 2025: 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகளுக்கான ஆயத்தப்பணிகளை நிதியமைச்சம் தொடங்கி விட்டது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
Nirmala Sitharaman Viral Reply: X தளத்தில் பெண் பதிவர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு உடனடியாக பதிலளித்தார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
Budget 2025: தற்போதுள்ள வரிக் கட்டமைப்பை எளிதாக்குவது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் தனிப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்புக்குமான சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவை திருத்தப்பட்ட வரிக் குறியீட்டின் நோக்கமாகும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
NPS Vatsalya Scheme: இனி, நாட்டில் சிறார்களுக்கும் ஓய்வூதியக் கணக்கை தொடங்கலாம். இதற்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை சற்று முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.
NPS Vatsalya scheme: என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் தொடக்க விழாவின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், என்.பி.எஸ் வாத்சல்யாவில் சேர்வதற்கான ஆன்லைன் தளத்தை தொடங்கிவைப்பார்.
Coimbatore Latest News: ஓட்டலில் ஒரு பெண் எம்எல்ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொதுவெளியில் பகிர்வது சரியா என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
National Pension System: NPS -இல் செய்யப்பட்டுள்ள மாற்றம் புதிய வரி விதிப்பில் (New Tax Regime) பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் என இரு தரப்பினருக்கும் பொருந்தும்.
GST Council Meeting: சுகாதார காப்பீடு மீதான வரி விகிதத்தை குறைக்க, அமைச்சர்கள் குழுவை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் குழு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை தெரிவித்தார்.
India Taxation System: பல முறை, நிதி அமைச்சராக இருந்துள்ளதால், நம் வரி விதிப்பு முறை ஏன் இப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் தகுந்த பதிலை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
Capital Gains Tax on Property: நிதி மசோதா, 2024 இல் இந்த திருத்தத்தின் விவரங்கள் மக்களவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டு விருப்பங்களில் எது வரி குறைவாக இருந்தாலும், அதை சொத்தை விற்பவர்கள் செலுத்தலாம்.
மத்திய பட்ஜெட் தாக்கலை ஜீ பிசினஸ் நியூஸ் தொலைக்காட்சி சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய நிலையில், பட்ஜெட் வாசிக்கும்போது, பங்குச் சந்தையில், அதன் பங்குகள் 85.8 சதவீதம் உயர்ந்தது.
Long Term Capital Gain வரியை அதிகரித்து மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், பொருளாதார வல்லுநரும் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.