K Annamalai In Tamil Nadu: அதிமுக கூட்டணி முறிவை அடுத்து முதல் முறையா டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
Small Saving Schemes: சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகித திருத்தத்திற்காக பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இவற்றின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், அது இத்திட்டங்களில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் செய்தியாக இருக்கும்.
Small Saving Schemes: அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் திருத்த வாய்ப்புள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
New Tax Regime: நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 5.5 கோடி வரி செலுத்துவோர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஒரு செய்தித்தாள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து B2B பரிவர்த்தனைகளுக்கும், நிறுவனங்கள் தங்களின் வருடாந்திர வருவாய் ரூ. 10 கோடி அல்லது அதற்கு மேல் இருந்தால் எலக்ட்ரானிக் இ-இன்வாய்ஸ் தயாரிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Income Tax Return: முதல் முறையாக ஐடிஆர் தாக்கல் செய்கிறீர்களா? 5,000 அபராதத்தைத் தவிர்க்க நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
Small Savings Schemes New Rules: தற்போது, நாட்டில் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் இயங்கி வருகின்றன. இதில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY) போன்ற அரசு திட்டங்கள் உள்ளன.
Small Saving Schemes: சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், ஜூலை 11, 2023 செவ்வாய்கிழமை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின் விளைவாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
Nirmala Sitharaman on GST: நேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் நடைபெற்றது, இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல விஷயங்கள் குறித்து விவாதித்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.