Railway Ticket: ரயிலின் தற்போதைய நிலை மற்றும் PNR இன் நிலையை அறிய மக்கள் இந்த எண்களைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், பயணத்தின் போது கேட்டரிங் அல்லது இ-கேட்டரிங் மூலம் பயன்பெற ரயில்வே எண்களையும் வெளியிட்டுள்ளது.
Confirm Train Ticket: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், உடனடியாக இந்த செய்தியை படியுங்கள். ஏனெனில் இந்த செய்தி கட்டாயம் உங்களை உற்சாக படுத்தலாம்.
Vegetarian Food in Trains: இந்த ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல் சாவான் மாதம் தொடங்க உள்ளது. இந்த புனித மாதத்தின் தொடக்கத்துடன், பீகார் மாநிலம் பகல்பூரில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படாது.
ரயில்களின் வேகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இன்று உலகில் பல ரயில்கள் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் ஓடுகின்றன. இந்தியாவின் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதனால், மிகவும் தொலை தூரத்திற்கான ரயில்களும் அதிகரித்துள்ளது.
தற்போது, ரயிலில் டிக்கெட் முன்பதிவு நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. அதிலும் தொடங்கிய சில நாட்களிலேயே, டிக்கெட் விற்று தீர்ந்து விடுகிறது. அதுவும் விடுமுறை பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அதனால், அவசரமாக பயணம் செய்பவர்களுக்கு அல்லது டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு தட்கல் டிக்கெட் வரப்பிரதமாக உள்ளது என்றால் மிகையில்லை.
இந்தியாவில், மர்மமான கதை மற்றும் பின்னணிகளை கொண்ட சில ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் ரயில் ஊழியர்கள் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு பின் வேலை செய்வதில்லை. இந்த வழியாக ரயில்கள் செல்லும்போது, அதில் அமர்ந்திருப்பவர்கள் சில சமயங்களில் பயத்தில் நடுங்குவதாகவும் கூறப்படுகிறது.
Railway Travel Insurance: ரயிலில் பயணம் செய்வதற்கு முன், இந்த விதிகளை (ரயில்வே பயணக் காப்பீடு) தெரிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் சிக்கலை சந்திக்க நேரிடலாம்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்திய்புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய யுகத்திற்கான ரயில்களின் அறிமுகத்துடன், இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க வகையில் வந்தே பாரத் ரயில்களின் மேம்பட்ட புதிய பதிப்புகளை விரைவில் அறிமுக்கப்படுத்தும்.
Bengaluru Chennai Pending Works: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் உள்கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்
Indian Railway Latest Update: ரயில்வே துறை பயணிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. இருப்பினும், சில சேவைகள் குறித்து பலருக்கு பரிட்சயம் இருக்காது. அந்த வகையில், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் சேவை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Train Ticket Online Booking: ரயில்வே டிக்கெட் முன்பதிவு செயல்முறையும் முன்பை விட எளிதாக உள்ளது. இருப்பினும், இனி ரயில் நிலையத்திற்குச் செல்லும் முன், சில விதிகளை மனதில் கொள்ள வேண்டும். அவற்றை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
Train Ticket: இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே மூலம் பயணம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் மலிவானது. அதே நேரத்தில், இந்திய ரயில்வேயால் நீண்ட தூரப் பயணங்களையும் எளிதாக முடிக்க முடியும். அதே நேரத்தில், ரயில்வே மூலம் பல முக்கிய வசதிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.