Tatkal Train Ticket: வரும் பண்டிகை காலங்களில் உங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு, உங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
இந்திய ரயில்வே நமது பெருமைக்குரியது. இந்த இரயில்வே 66,687 கிமீ ஓடும் பாதையைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இது உலகின் நான்காவது பெரிய ரயில் போக்குவரத்து நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது.
Indian Railway Senior Citizens: உலக மூத்த குடிமக்கள் தினமான (ஆகஸ்ட் 21) அன்று, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே தரப்பில் இருந்து என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது என்று பார்ப்போம்.
அலுமினியம் துறையில் ஹிண்டால்கோ ஒரு மாபெரும் நிறுவனமாக இருக்கும் நிலையில், Texmeco நிறுவனம் சரக்கு ரயில்களை தயாரிப்பதில் 80 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளது.
Free Vande Bharat Ride: சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி கட்டுவதற்கு முன்பு பூமி பூஜைக்காக கட்டாக் சென்ற ரயில்வே அமைச்சர், அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அனைத்து ரயில்வே அதிகாரிகளும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பற்றி பெருமையாக பேசிக் கொண்டாலும், வருமானத்தை அள்ளிக் கொடுப்பதில் ராஜ்தானி எக்ஸ்பிரஸுக்கு இணையான ரயில் இல்லை என்றே எல்லோரும் கூறுவார்கள்.
Cheapest Train Ticket: உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ரயிலில் பயணம் செய்வது மலிவானது மற்றும் வசதியானது. இங்கு தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணிக்கின்றனர்.
Indian Railways: இந்த விஷயத்தில் நடந்து வரும் முன்னேற்றம் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான சுற்றுலா புள்ளிகளை அதிகரிக்க பூடான் "மிகவும் ஆர்வமாக உள்ளது" என்றார்.
Indian Railways: ஜெனரல் டிக்கெட்டுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இது தொடர்பான விதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் ஒரு சிறிய தவறு கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடக்கூடும்.
நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் நிலைய திட்டத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திட்டங்களை தொடக்கி வைத்தார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள மன்மட் சந்திப்பில் வியாழக்கிழமை ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. கோவா எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்களுக்கு முன்னதாக நிலையத்திற்கு வந்தது.
Indian Railways: பல சமயங்களில் அவசரமாக ரயிலைப் பிடித்து ஜெனரல் கோச்சில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கினால், அபராதமும் விதிக்கப்படுகிறது. இதற்காக, ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு வசதியும் செய்யப்பட்டு வருகிறது.
ஜெனரல் பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்காக ரயில்வே புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், அனைத்து ரயில்களின் ஜெனரல் பெட்டிகள் முன்பும் கவுன்டர்கள் அமைக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் நல்ல உணவு கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.