ஐஆர்சிடிசி தனது இணையதளத்தில் செய்யப்படும் டிக்கெட் முன்பதிவு மூலம் கிடைக்கும் சேவை கட்டண வருமானத்தில் 50 சதவீதத்தை இந்திய ரயில்வேயுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ரயில்வே அமைச்சகம் முன்னதாக உத்தரவிட்டது.
புதுடெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு முதல் ரத்து வரை, அனைத்தும் எளிதாகிவிட்டது. முன்பைப் போல், கவுண்டருக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் தற்போது கிடையாது. மாறாக நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வசதி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் டிக்கெட் ரத்து போன்றவற்றை செய்யலாம். இந்த செயல்முறை பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ரயில்வேயில் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்த விவரம் பலருக்கு தெரிவதில்லை. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காண்போம்.
இந்தியாவில் சில ரயில்களில் பயணம் செய்ய லட்சங்களில் கட்டணம் வசூலிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? 5 ஸ்டார் ஹோட்டல் வசதியை மிஞ்சும் வகையில் இருக்கும் நாட்டின் 5 சொகுசு ரயில்கள் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.
3AC Economy Class: ரயிலில், மலிவான கட்டணத்தில் ஏசி வகுப்பில் பயணிக்கும் மக்களின் கனவு இப்போது நிறைவேறலாம். 3ஏசி எகானமி வகுப்பு கட்டணத்தில் ரயில்வே ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
Viral Video: மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது மற்றும் அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக டிக்கெட் கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கினாலும், இயல்பு நிலைக்கு ரயில் சேவைகள் வரவில்லை
உங்கள் டிக்கெட்டை சோதனை செய்வதற்கான விதிகளும் (Railway Ticket Checking Rules) உள்ளன. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் டிக்கெட்டை யார் சரிபார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த விதியைக் குறித்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஐ.ஆர்.சி.டி.சி: வீட்டில் இருந்தபடியே ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. எப்படி சம்பாதிப்பது அதற்கான வழியை அறிந்து கொள்ளுங்கள்.
IRCTC வழங்கும் புஷ் நோடிபிகேஷன் சேவை மூலம் பல தகவல்களைப் பெற முடியும். புதிய ரயில் சேவைகள், காலியிடங்கள் பற்றிய தகவல்கள் உங்கள் மொபைல்போனிலேயே கிடைக்கும்.
புவனேஸ்வர் மற்றும் புது தில்லி இடையே வாரத்தில் 04 நாட்கள் இயங்கும் 02823 புவனேஸ்வர் புது தில்லி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மே மாதத்தில் 04 நாட்களுக்கு பதிலாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் 01 செவ்வாய்க்கிழமை இயக்கப்படும்.
நாடு முழுவதுமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்குலைவுகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சுவாசப் பிரச்சனை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.