உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்திய இரயில்வே நாட்டின் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக கருதப்படுகிறது. இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல ரயில்களை இயக்குகிறது. இதில், பல வித வசதிகளை கொண்ட சில பிரீமியம் ரயில்களும் அடங்கும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு வழித்தடத்தில் 2வது புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைத்தார்.
Vande Bharat Train: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) சற்று முன் அளித்துள்ளார். அதன்படி இனி பயணிகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் படுத்துக் கொண்டு பயணிக்க முடியும்.
Vande Bharat: ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பறையை பயன்படுத்த 6000 ரூபாய் செலவழித்துள்ளார் நபர் ஒருவர்.. அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கழிப்பறையில்? அங்கு என்ன நடந்தது? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Fire In Vande Bharat Express: போபாலில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் வீடியோ இணையத்தில் பரவி வருகின்றன.
வந்தே பாரத் அடுத்தடுத்த சேவைகளை நீட்டித்து வரும்நிலையில், இதுகுறித்து அடுத்த அறிவிப்பையும், ரயில்வே துறை வெளியிட்டுளள்து.. இதனால், ரயில் பயணிகள் மிகுந்த குஷியாகி உள்ளனர்.
வந்தே பாரத் ரயில்: தற்போது நாட்டில் சதாப்தி எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாற்காலி கார் இருக்கை வசதி உள்ளது. இப்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வழித்தடத்திலும் இயக்க திட்டம் உள்ளது. இதற்காக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாராகி வருகின்றன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்திய்புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய யுகத்திற்கான ரயில்களின் அறிமுகத்துடன், இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க வகையில் வந்தே பாரத் ரயில்களின் மேம்பட்ட புதிய பதிப்புகளை விரைவில் அறிமுக்கப்படுத்தும்.
ரயில் அபயண நேரத்தை குறைக்க ரயில்வே எடுத்து வரும் முயற்சியில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பயணிப்பதால், பயணிகளின் பயண நேரம் வழக்கத்தை விட மிகக் குறைவாக உள்ளது.
சேலம் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Vande Bharat Express Amenities: தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கும் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கும் நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
Vande Bharat Train Schedule: பிரதமர் மோடி சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், அந்த ரயில் 3 ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும். எந்தெந்த ஸ்டேஷன்களில் நிற்கும் என்ற விவரம் இங்கே
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையான, சென்னை - மைசூர் ரயிலை இன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்த நிலையில், அதன் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்: பயணிகளின் நீண்ட நேர பயணத்தை எளிதாக்குவதற்காக முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.