Tripura HIV Crisis : திரிபுரா மாநிலத்தில், 800க்கும் மேறப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்ஐவி தொற்று பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Latest News Vampire Facial HIV : முகம் பொலிவாக இருக்க ஃபேஷியல் செய்து கொண்ட 3 பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெண்களை அதிர வைத்துள்ளது என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்
உங்களுக்கு தெரி்யாமலேயே உங்களுக்கு எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய் இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் அறிகுறிகள் என்னவென தெரிந்துகொள்வோம்.
HIV எய்ட்ஸ் சிகிச்சையில் விஞ்ஞானிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஹெச்.ஐ.வி நோயில் இருந்து குணமான முதல் பெண்மணி என்ற பெருமையை ஒரு அமெரிக்க பெண்மணி பெற்றுள்ளனர்.
இந்தியாவில் மட்டுமல்ல, கொரோனா வைரஸுக்கு எதிரான போர் உலகம் முழுவதும் நடந்து வருகிறது, இந்தியாவில் இந்த வைரஸை சமாளிக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் அதன் தொற்றுநோயை வேகமாக பரப்பி வருகிறது, இதன் காரணமாக உலகம் முழுவதும் பலர் உயிர் இழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சுமார் 7,200 பேர் HIV கிருமியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என WHO அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அந்நாட்டு பொது சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது.
HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்னுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறி, ₹2 லட்சம் பணம் அளித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.