உங்கள் மூளை எப்போதும் கம்ப்யூட்டரை போல் வேகமாக இயங்க வேண்டும் என விரும்பினால், மூளை பாதிக்கும் கெட்ட பழக்கங்களை நிச்சயம் கை விட வேண்டும் என்பதோடு, மூளைக்கு ஆற்றலை கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பு, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அத்தனைய பாசிப்பருப்பின் அளப்பரிய நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
சிறிதளவு கிராம்பு கலந்த பாலை குடிப்பது உங்களை பல நோய்களிலிருந்து காப்பாற்றும் என்றாலும், ஆண்களுக்கான பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. பாலில் பாஸ்பரஸ், மெக்னீசியம், அயோடின், வைட்டமின்கள் A, D, K, E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், கிராம்பில் கார்போஹைட்ரேட், இரும்பு, சோடியம் உள்ளது. பாலில் கிராம்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் டி உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் எலும்புகளை வலுவாக்கவும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Foods to Eat Empty Stomach: காலையில் அவசரத்துக்கு மத்தியில் காலை உணவைச் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றால், காலையில் வெறும் வயிற்றில் இவற்றைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிமுறைகள்: வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பலர், பல வகைகளில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சனைக்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய வாழ்க்கை முறையில், அதிக உடல் எடை என்பது பெரும்பாலானோரின் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், உடல் எடையை குறைக்க பெரும் முயற்சிகள் எடுத்த போதிலும், சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை.
இரவு தூங்கும் முன் வெல்லத்தை உட்கொள்வது, ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க நன்மைகளைத் தரும் என நாட்டின் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி கூறுகிறார்.
நமது மூளையின் நரம்பு மண்டலத்தில் உள்ள சில கோளாறுகள் காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இதனுடன், ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்ல உடற்பயிற்சி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
பழங்காலத்தில், ராணிகள் தங்கள் பணிப்பெண்களை வைத்து, தூய ரோஸ் வாட்டர் தயாரித்தனர். ரோஸ் வாட்டர் அழகு சாதனை பொருளாக மட்டுமல்லாமல் பல வித சரும நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளது.
Health Tips for Men: தவறான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், 30 வயதை நெருங்கும் போது ஆண்களுக்கு பல நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. இந்த ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள, உணவு மற்றும் உடற்பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும்.
ஒமிக்ரான் மாறுபாட்டைப் பொறுத்தவரை, இது நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொண்டவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.