Avoid kidney damage: சிறுநீரக பிரச்சினைகள் தொடர்பான அறிகுறிகள் உடலின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், குறிப்பாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து நோயை நீங்கள் யூகிக்க முடியும்.
Green Tea Alert: க்ரீன் டீ உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் தீது என்பது க்ரீன் டீக்கும் பொருந்தும்.
நமது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி வெளியேற்றினாலும், உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் அதை வடிகட்டுவது எளிதல்ல. அத்தகைய சூழ்நிலையில், சிறுநீரகங்களும் பாதிக்கப்படத் தொடங்குகின்றன.
Eating Habits: மன அழுத்தம், சலிப்பு, சோகம், தனிமை, பதட்டம் அல்லது மகிழ்ச்சி போன்ற பல்வேறு உணர்ச்சிகளை அடக்குவதற்கான ஒரு வழிமுறையாக உணவு உண்ணும் பழக்கம் இருப்பது சரியா?
Awareness about Covid: கேரளாவில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் அச்சம் அதிகரித்து வருகிறது
Incorporate broccoli in daily diet: சிலரால் விரும்பப்படும் மற்றும் சிலரால் வெறுக்கப்படும் ப்ரோக்கோலி மிகவும் சுவையான மற்றும் சத்தான காய்கறிகளில் ஒன்றாகும். வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது, பல நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
Heatlh Alert: வலி நிவாரணி மருந்து ஒன்று தொடர்பாக டிசம்பர் 7ஆம் தேதி இந்திய மருந்தியல் ஆணையம் (Indian Pharmacopoeia Commission) மெஃப்டல் (Meftal) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. இது மருந்துகள் மூலம் நோயை குணப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை தரும் செய்தியாகும். உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்க ரசாயன மருந்து எடுத்துக் கொள்வது அவசியம் என்றால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முடிந்த அளவு, உணவு மூலமே சரி செய்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
பணி ஓய்வுக்குப் பிறகு நிறுவனத்தின் காப்பீடு கிடைக்காது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை எடுக்க, அதிக அளவில் ப்ரீமியம் கட்ட வேண்டும். தவிர, OPD, X-ray, இரத்தப் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை ஆகியவை உங்கள் பாக்கெட்டை காலி செய்து விடும்.
Combination Of Alcohol And Medicine: நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிப்பவர்களில் சிலர் உண்ணும் மருந்து, மது அருந்தும்போது எதிர்விளைவை ஏற்படுத்தும். சில மருந்து மாத்திரைகள், அதிகமாக மது அருந்தினால், எதிர்மறையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
Cauliflower Side Effects: காலிஃபிளவரை சாப்பிட வேண்டாம் என்று சிலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. அந்த லிஸ்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? யாருக்கு இந்த அருமையான காய் எதிர்வினையாற்றும் தெரியுமா?
Cyclone Michaung Health Alert: வங்க கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
உடலின் சிறந்த செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்திற்கு ரத்த நாளங்கள் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். உடலில் இரத்த ஓட்டம் குறைவதற்கு முக்கிய காரணம் இரத்தத்தில் சேரும் அழுக்குகள். நரம்புகள் பலவீனமடைவதால், இரத்த ஓட்டம் குறைகிறது மற்றும் இது பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இன்றைய பிசியான உலகில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இன பல தரப்பினரும், காலை உணவை தவிர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
வாழைப்பழம் மற்றும் பால் ஆகியவை சாதாரண நாட்களிலும், வழிபாடு மற்றும் விரதத்தின் போதும் பெரும்பாலான மக்கள் சாப்பிடும் இரண்டு உணவு பொருட்கள். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.