ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவி வழங்குவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் இன்று தொடங்கி வைத்தார்.
Michaung Cyclone Relief Funds: சென்னை வேளச்சேரியில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.17) தொடங்கி வைத்தார்.
Cyclone Michaung disaster aid: சென்னையில் வசிக்கும் வெளியூர்காரர்களும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Cyclone Michaung In Chennai: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய பொதுமக்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Chennai Floods: மிக்ஜாம் புயலாலும், அதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நிவாரண நிதியை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.
வடசென்னையில், கனமழை வெள்ளத்தால் உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால், அவரது உடல் மீன்பாடி வண்டியில் எடுத்துச் செல்லப்படும் அவலம் நிலவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.